Home 2016 January

Monthly Archives: January 2016

NO MIC Elections in 2016 – CWC decides!

Kuala Lumpur – MIC’s Central Working Committee (CWC) which met yesterday has decided to defer the party elections due this year. MIC sources said...

சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 30-இல் நடைபெறலாம்! ஏப்ரல் 18-இல் வேட்புமனுத் தாக்கல்!

கூச்சிங் - பெரிதும் எதிர்பார்க்கப்படும் சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறுவதற்குத் தான் முன்மொழிந்துள்ளதாக சரவாக் மாநில முதலமைச்சர் அட்னான் சாத்திம் அறிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கலுக்கான தேதி ஏப்ரல்...
Subramaniam-MIC

2016இல் மஇகா தேர்தல்கள் இல்லை! மத்திய செயலவை முடிவு!

கோலாலம்பூர் – நேற்று நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் 2016ஆம் ஆண்டுக்கான கட்சித் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில்...

மாணவிகள் பலியான கல்லூரிக்கு திமுக ஆட்சியில் அனுமதி – ஆதாரங்களுடன் அன்புமணி அறிக்கை!

சென்னை - 3 மருத்துவ மாணவிகளின் மரணத்திற்கு காரணமாகக் கூறப்படும் எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு திமுக அரசு தான் அனுமதி வழங்கி உள்ளது என பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி...

பெசுட் கடற்கரையில் கிடைத்தது எம்எச்370 பாகம் அல்ல – லியாவ் உறுதி!

பெசுட் – கம்போங் பெந்திங் லின்தாங் கடற்கரை அருகே நேற்று முன்தினம் 2 மீட்டர் அளவுடைய விமானப் பாகம் ஒன்றை அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டறிந்தார். குறிப்பிட்ட அந்த விமானப் பாகம் மாஸ்...

ரஜினிக்கு பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை – மத்திய அமைச்சர் பதிலடி!

கோவை - ரஜினிக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது ஊடகங்களில் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டது தேசிய அங்கீகாரம் அல்ல; அது அரசியல் அங்கீகாரம் என பொது நோக்கர்கள் கடுமையாக...

திரைவிமர்சனம்: அரண்மனை 2 – கவர்ச்சி, காமடி, பயம் கலந்த கலகலப்பான படம்!

கோலாலம்பூர் - கவர்ச்சி, காமெடி, கூட்டுக்குடும்பம், பழிவாங்கும் ஆவி, ஆவிக்கு ஒரு பிளாஷ்பேக் என்ற அதே அரண்மனை 1 பாணியில் அரண்மனை 2 திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இந்த முறை...

திரைவிமர்சனம்: “இறுதிச் சுற்று” – தமிழுக்குப் புதுசு! இந்திக்குப் பழசு! பெண்களுக்குப் பெருமை சேர்க்கும்!

கோலாலம்பூர் – ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த மேடி  என்ற மாதவன் விசுவரூபம் எடுத்து, முடி-தாடி வளர்த்து திரும்பியிருப்பது “இறுதிச் சுற்று” படத்தின் மூலம்! ஒரே நேரத்தில்...

உலகப் பணக்காரர்கள் பட்டியல் பில் கேட்சுக்கு மீண்டும் முதலிடம்!   

நியூயார்க் - இந்த ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 87.4 பில்லியன் டாலர்களுடன் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் பிரபல நட்பு ஊடகமான பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் எட்டாவது இடம் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானி உட்பட...

“மூன்று மாணவிகளும் படுகொலை செய்யப்பட்டனர்” – கல்லூரித் தாளாளர் திடுக்கிடும் வாக்குமூலம்!

கள்ளக்குறிச்சி - எஸ்விஎஸ் கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், திடுக்கிடும் திருப்பமாக அந்த மாணவிகள் மூவரும் படுகொலை செய்யப்பட்டதாக, அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றை அளித்து பரபரப்பை...