Home 2016 March

Monthly Archives: March 2016

UN Security Council to vote on tougher North Korea sanctions

New York (dpa) - The United Nations Security Council will vote Tuesday on whether to impose new sanctions on North Korea, the United States...

ஆஸ்கார் 2016: சிவப்புக் கம்பள வரவேற்பில் ஹாலிவுட் நட்சத்திரங்களின் அழகு பவனி! (தொகுப்பு-1)

லாஸ் ஏஞ்சல்ஸ் - ஆஸ்கார் என்றாலே, அதன் விருதளிப்புக்கு முன்னால், ஹாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள், அழகு நடிகைகள் அசத்தும் ஆடைகளில் சிவப்புக் கம்பள வரவேற்பில் அணிவகுத்து வருவதுதான் சிறப்பம்சம். ஒரு நிமிடம் தொலைக்காட்சியில் பார்க்கும்...

இந்திய வரவு-செலவுத் திட்டம் : சிகரெட் விலை, செல்பேசி அழைப்புக் கட்டணம் அதிகரிப்பு – முக்கிய அம்சங்கள் என்ன?

புதுடெல்லி- அருண் ஜேட்லியின் (படம்) இந்த நிதிநிலை அறிக்கை ஏழைகளையும் சாமானியர்களையும் விவசாயிகளையும் மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகளோ, தங்களுக்கே உரிய மரபை பின்பற்றி,...
Malaysian Police

18ஆவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளங் குழந்தை பலி

கோலாலம்பூர்-பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று 18ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்டதில் உயிரிழந்தது. இந்தச் சம்பவம் ஸ்தாப்பாக்கில் உள்ள டானாவ் கோத்தா அடுக்குமாடிக் குடியிருப்பில் திங்கட்கிழமை அதிகாலை நிகழ்ந்ததாக...

மகாதீர்-கிட் சியாங் – இரு அரசியல் துருவங்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை!

கோலாலம்பூர் – அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கொப்ப, இதுவரை மலேசிய அரசியலில் இரு துருவங்களாகச் செயல்பட்டு வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இருவரும்...

தடை செய்யப்பட்ட நியூசிலாந்தின் “மனுகா” தேன் நிறுவனத்தை புதிய நிறுவனம் வாங்கியது!

புத்ராஜெயா – நியூசிலாந்து நாட்டின் புகழ்பெற்ற ‘மனுகா’ (Manuka)  தேன் இறக்குமதிக்கு மலேசிய சுகாதார அமைச்சு அண்மையில் திடீர் தடை விதித்துள்ளது. இத்தடை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும் அந்த அமைச்சு அறிவித்திருந்தது. நியூசிலாந்தில் இருந்து...

சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்பு: வரலாறு படைத்தார் ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு - சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்ற வகையில் புதிய வரலாறு படைத்துள்ளார் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர். இந்த விழாவில் பங்கேற்ற முதல் ஜோகூர் ஆட்சியாளர் இவர்தான். ஞாயிற்றுக்கிழமையன்று இவ்விழாவில் பங்கேற்க...

காலியாகுமா அம்னோ கூடாரம்? மகாதீர் தலைமையில் புதிய கூட்டணி உருவாகுமா?

கோலாலம்பூர் – இன்று எதிர்பாராத திருப்பமாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட், தானே முன்வந்து அம்னோவிலிருந்து விலகியிருப்பதாக அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, ஒரு புதிய அரசியல் சூழலுக்கு நாடு திரும்பியிருக்கின்றது. முன்பு படாவிக்கு எதிராக...