Home 2016 June

Monthly Archives: June 2016

குடிநுழைவு இலாகாவில் நடந்த நாசவேலைகளுக்குப் பின்னணியில் ஒரு மலேசியர் – நூர் ரஷீத் தகவல்!

கோலாலம்பூர் - மலேசியக் குடிநுழைவு இலாகாவின் கடப்பிதழ் சோதனை அமைப்பில் (myIMMs) நடந்த பல்வேறு முறைகேடுகளுக்குப் பின்னணியில் மலேசியர் ஒருவர் மூளையாகச் செயல்பட்டிருப்பதாக தேசிய காவல்படையின் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ நூர் ரஷீத் இப்ராகிம்...

சென்னை-பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக இரயில் சேவை – ஜெர்மன் குழு ஆய்வு!

புதுடெல்லி - ஜெர்மன் நாட்டு போக்குவரத்து அமைச்சர் மைக்கேல் ஒடன்வால்டு தலைமையில் அந்நாட்டு உயர்மட்ட பிரதிநிதிகள் குழு, டெல்லிக்கு வந்துள்ளது. அக்குழுவினர், இரயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் மற்றும் இரயில்வே உயர் அதிகாரிகளை நேற்று...

அன்று அங்கே – இன்று இங்கே அரவிந்த் சுவாமியின் அசத்தல் உருமாற்றம்!

கோலாலம்பூர் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நடத்தும் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்றது. நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் ஒரு புறம் இருக்க, கவர்ச்சிகரமாக அங்கே அமர்ந்திருக்கும் அரவிந்த்...

மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதாக வேந்தர் மூவிஸ் மதன் ரூ.52 லட்சம் மோசடி!

சென்னை - மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் ரூ.52 லட்சம் மோசடி செய்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின்...

ப.சிதம்பரத்திற்கு ரூ.95 கோடி சொத்து: ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுவில் தகவல்!

புதுடெல்லி - ராஜ்யசபாவில் காலியாகும் 57 இடங்களுக்கு தேர்தல் வரும் 11-ஆம் தேதி நடக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று வேட்புமனுவை...

இன்னும் சில நிமிடங்களில் விண்வெளி நிலையத்துடன் நேரலையில் இணைகிறார் மார்க்!

கோலாலம்பூர் - பேஸ்புக் நேரலை வசதியை, அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் சோதனை முயற்சியை இன்னும் சில நிமிடங்களில் செய்து பார்க்கவுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். அனைத்துலக விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று...

ஜெயலலிதா சொத்து வழக்கில் அனைத்துத்தரப்பு வாதமும் இன்றுடன் நிறைவு!

கர்நாடக - தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு முன்பு இன்று நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தால் தீர்ப்பு...

“எங்க பாணியே வேற” – டோனி பெர்னான்டஸ் பகிர்ந்த வேடிக்கைக் காணொளி!

கோலாலம்பூர் - முன்னாள் மலேசியா ஏர்லைன்ஸ் பணியாளர்கள் பலர் தற்போது ஏர்ஆசியாவில் இணைந்து பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஏர்ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இன்று தனது பேஸ்புக்கில் வேடிக்கையான காணொளி...

மலேசியக் குடிநுழைவு இலாகாவில் நடைபெற்று வந்த ‘மிகப் பெரிய’ ஊழல் அம்பலமானது!

கோலாலம்பூர் - மலேசியக் குடிநுழைவு இலாகாவில் கடப்பிதழ் சோதனை முறையில் (MyIMMs), பல்வேறு முறைகேடுகள் செய்து, பயணிகள் பலரை இரகசியமாக நாட்டிற்குள் அனுமதித்த அதிகாரிகள் பலரின் மிகப் பெரிய முறைகேடுகள் தற்போது வெளிச்சத்திற்கு...

கங்கை நதி நீரை இணையம் வழியாக விற்க இந்திய அரசு முடிவு!

புதுடெல்லி - இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றாகக் கருதப்படும் கங்கை நதியின் தண்ணீரை பாக்கெட்டுகளில் அடைத்து, நாடெங்கிலும் இணையம் மூலமாக விற்பனை செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நிர்வாகம் திட்டமிட்டு...