Home 2016 June

Monthly Archives: June 2016

சுமத்ராவில் 6.5 புள்ளி நிலநடுக்கம்! சிங்கப்பூரிலும் அதிர்வுகள் உணரப்பட்டன!

ஜாகர்த்தா - இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் 6.5 புள்ளி அளவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூர் வரை அதிர்வுகள் உணரப்பட்டன. பாடாங் பகுதிக்கு தெற்கே 155 கிலோமீட்டர் தூரத்தில்  40 கிலோமீட்டர்...

துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடியின் மருமகன் காலமானார்!

கோலாலம்பூர் – துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடியின் மருமகன் டத்தோ சைட் அல்மான் சைட் அல்வி பல் அறுவைச் சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 44....

சுங்கை பெசார் இடைத் தேர்தல்: பக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளராக, அமானா நெகாராவின் அசார் அப்துல் ஷூக்கோர்!

செகிஞ்சான் - சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளராக பக்காத்தான் ஹாராப்பான் சார்பில் 50 வயதான முன்னாள் ஆசிரியரான அசார் அப்துல் ஷூக்கோர் (படம்) நிறுத்தப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இங்கு மும்முனைப்...

காலத்தால் அழியாத பேரழகி மர்லின் மன்ரோவுக்கு 90 வயது!

ஹாலிவுட் - ஆங்கில சினிமா உலகின் வரலாற்றில் எத்தனையோ பேரழகிகள் வண்ணத் திரைகளில் உலா வந்து, இரசிகர்களைக் கிறங்கடித்திருக்கின்றனர். எத்தனை பேர் கடந்து போனாலும், இன்றுவரை உலகம் எங்கும் உள்ள அந்தக் கால...

கோலாலம்பூர் மிட் வேலியில் மு.க.ஸ்டாலின் : “பணிவும், தன்னடக்கமும் என்னை மிகவும் கவர்ந்தது” – சந்தித்த அல்தாஃப் பாட்ஷா...

கோலாலம்பூர் – தமிழகத் தேர்தல்கள் முடிந்ததும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினரோடு ஓய்வெடுக்க மலேசியா புறப்பட்டுச் சென்றார் எனத் தமிழகத் தகவல் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. அது குறித்து நமது செல்லியலிலும் செய்தி...

தாய்லாந்து புலிக் கோயிலில் 40 புலிக் குட்டிகளின் உடல்கள் மீட்பு!

பாங்காக் - தாய்லாந்தில் உள்ள புலிக் கோயிலில் இன்று அதிரடியாகச் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு உறை நிலையில் வைக்கப்பட்டிருந்த 40 புலிக்குட்டிகளின் உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். அக்கோயிலில் இருந்த சமயற்கட்டில் இருந்த உறைவிப்பானில் (...

மாநிலங்களவை தேர்தல்: 4 அதிமுக- 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

புதுடெல்லி  - தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 சுயேட்சைகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் 4 அதிமுக வேட்பாளர்கள் மற்றும் 2 திமுக வேட்பாளர்களும் போட்டியின்றி...

பரிசோதிக்காத ரத்தத்தால் இந்தியாவில் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு!

புதுடெல்லி - கடந்த 17 மாதங்களில் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 361 பேர் எய்ட்ஸ் நோயால்...

காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை!

சென்னை - காசோலை மோசடி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் ஆபாவாணனுக்கு ரூ.2 கோடியே 40 லட்சம்...
Palanivel -Sothinathan-Balakrishan

Palanivel emerges to quell rumours of disarray in his faction!

Kuala Lumpur – Former MIC President Dato Seri G.Palanivel’s “sudden” appearance yesterday in a hastily arranged press conference is seen by political observers as...