Home 2016 September

Monthly Archives: September 2016

“நான் சிங்கப்பூர் பிரதமருக்கான வேட்பாளர் இல்லை” – தர்மன் சண்முகரத்னம் பணிவுடன் மறுப்பு!

சிங்கப்பூர் – அண்மையில் சிங்கைப் பிரதமர் லீ சியன் லுங் எதிர்நோக்கிய உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான தகுதிகள், திறமைகள் வாய்ந்த தலைவர்கள் யார் என்பது குறித்த விவாதங்கள் மக்களுக்கிடையிலும்,...

Indian High Commission’s warning on fake Visas!

  Kuala Lumpur - The Indian High Commission in Kuala Lumpur has issued a warning to public on the fake websites claiming to issue Indian...

தமிழகப் பார்வை: வாசனின் முதிர்ச்சியற்ற அரசியலால் மீண்டும் தனித்து விடப்படும் த.மா.கா!

சென்னை - காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சி கண்ட ஜி.கே.வாசன் தனது முதிர்ச்சியற்ற அரசியல் அணுகுமுறைகளால் அடுத்தடுத்து, பின்னடைவுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்து வருகின்றார். இதன் காரணமாக, தற்போது உள்ளாட்சித் தேர்தல்களில் அவரது தமிழ் மாநிலக்...

இந்தியா விலகலைத் தொடர்ந்து சார்க் மாநாடு இரத்து!

  இஸ்லாமாபாத் - பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 'சார்க்' எனப்படும் தெற்கு ஆசிய வட்டார நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா இந்த உச்சநிலை...

தேச நிந்தனை வழக்கில் தியான் சுவாவிற்கு 3 மாத சிறை!

கோலாலம்பூர் - மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருத்தரங்கு ஒன்றில் அவதூறானக் கருத்துகளைப் பேசியதாக தேச நிந்தனைக் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டிருந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான தியான் சுவாவிற்கு, இன்று புதன்கிழமை, அமர்வு...

அண்ணாமலை இல்லாத எனது எதிர்காலம் – விஜய் ஆண்டனி உருக்கம்!

சென்னை - இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனிக்கு பல வெற்றிப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர் அண்ணாமலை (வயது 49) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை, மாரப்படைப்பால் மரணமடைந்தார். விஜய் ஆண்டனி இசையில், அவர் எழுதிய, 'சின்னத்...

குவாந்தான் விபத்து: மோட்டார்விளையாட்டுப் பந்தயங்கள் தற்காலிக நிறுத்தம்!

கோலாலம்பூர் - மலேசிய ஆட்டோமொபைல் சங்கம் (Automobile Association of Malaysia) நடத்தும் மோட்டார் விளையாட்டுப் பந்தயங்களைத் தற்காலிகமாக நிறுத்த மலேசிய மோட்டார் விளையாட்டுச் சங்கம் முடிவெடுத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்...

இந்தியாவுக்கு ஆனந்த கிருஷ்ணன் நாடு கடத்தப்படுவாரா?

கோலாலம்பூர் – மலேசியக் கோடீஸ்வரர் டி.ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அவரது நிறுவனங்களின் துணைத் தலைவர் ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது இந்திய நீதிமன்றம் விதித்திருக்கும் கைது ஆணை, மீண்டும் மலேசியாவில் சட்ட சர்ச்சைகளைச் சந்தித்து...

பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்!

சென்னை - பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை நெஞ்சுவலி காரணமாக இன்று மாலை சென்னையில் காலமானார். நடிகர் விஜயின் 'வேலாயுதம்', 'கோலிசோடா', அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பாடல்...

பாஜகவின் இல.கணேசன் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராகின்றார்!

புதுடெல்லி – தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் (படம்), மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை நாடாளுமன்ற (ராஜ்யசபா) உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால், இல.கணேசன் அங்கிருந்து...