Home 2016 September

Monthly Archives: September 2016

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா அதிரடித் தாக்குதல்! 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி!

புதுடெல்லி - எல்லையில், காரணமேயின்றி போர்நிறுத்த கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாகிஸ்தானுக்கு, இந்தியா தண்டனையாகத் தக்க பதிலடி கொடுத்துள்ளது. நேற்று புதன்கிழமை இரவு, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில், இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதலில் தீவிரவாதிகள்...

எம்எச்17 பேரிடர்: டச்சு விசாரணை முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு!

வாஷிங்டன் - கடந்த 2014-ம் ஆண்டு, கிழக்கு உக்ரைன் அருகே, மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், தற்போது டச்சு விசாரணை அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் விசாரணை முடிவுகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது குறித்து...

ராம்குமார் தந்தையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

சென்னை - சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்படும் போது, தனியார் மருத்துவர் ஒருவர் உடனிருக்க வேண்டுமென்று, ராம்குமாரின் தந்தை...

ஜிஎம் கிள்ளானில் டிஎச்ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு!

கோலாலம்பூர் - நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City)-ன் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும்,...

“7 வருடக் காதல் முறிந்தது” – காதலரைத் திட்டித் தீர்த்த வரலட்சுமி!

சென்னை - "காதல் முறிவு இன்னும் கீழ்த்தரமாகிவிட்டது. 7 வருடக் காதலை முறித்துக் கொள்வதாக ஒருவர், தனது மேனேஜர் மூலம் சொல்லியனுப்பியிருக்கிறார். உலகம் எங்கே போகிறது? காதல் எங்கே?" - டுவிட்டரில் இப்படி...

அமெரிக்க பள்ளியில் 14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூடு – 3 பேர் காயம்!

சார்லெஸ்டன் - அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மதியம், தெற்கு கரோலினாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, வீட்டின் அருகே இருந்த ஆரம்பப் பள்ளியில் நுழைந்து, அங்கு...

எம்எச்17 விசாரணை: ரஷிய மொழி பேசும் இருவரின் பெயரை வெளியிட்டது டச்சு!

தி ஹாகுவே - எம்எச்17 விமானப் பேரிடர் தொடர்பான நெடுநாள் விசாரணைக்குப் பிறகு, முதல் முறையாக நேற்று புதன்கிழமை, டச்சு அரசாங்கத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு ரஷிய மொழி பேசும்...

பிரபல பாடகர் ஆர்.எஸ்.மணியம் காலமானார்!

கோலாலம்பூர் - மலேசியாவின் பிரபல மேடைக் கலைஞரும், பாடகருமான ஆர்.எஸ்.மணியம் இன்று அதிகாலை காலமானார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தன் இனிய குரலாலும் கானங்களாலும், இரசிகர்களைக் கவர்ந்த ஆர்.எஸ்.மணியம் நீண்ட காலமாக மலேசிய...

புதிய புரோட்டோன் சாகா கார் அறிமுகம்!

ஷா ஆலாம் – மலேசியாவின் கார் தயாரிப்பு நிறுவனமான புரோட்டோன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், புரோட்டோன் சாகா ரக கார்களின் மூன்றாவது தலைமுறை தயாரிப்பான புதிய வடிவிலான 1.3எல் (1.3L) கார்களை நேற்று அறிமுகப்படுத்தியது. இளைஞர்,...

இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பியர்ஸ் இறுதிச் சடங்கில் பில் கிளிண்டன் கலந்து கொள்கின்றார்!

டெல் அவிவ் – நேற்று செவ்வாய்க்கிழமை காலமான இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஷிமன் பியர்ஸ் (படம்) இறுதிச் சடங்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் கலந்து கொள்ளவிருக்கின்றார். 93 வயதான பியர்ஸ் 1948-ஆம்...