Home Tags அகமட் சாஹிட் ஹமீடி

Tag: அகமட் சாஹிட் ஹமீடி

போர்ட்டிக்சன் : தேசிய முன்னணி போட்டியிடாமல் பின்வாங்கியது

கோலாலம்பூர் - நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அறிவித்த தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...

தேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்

கோலாலம்பூர் - ஆளும் கட்சியாக தேசிய முன்னணி வலுவுடன் திகழ்ந்து வந்த காலகட்டங்களில் மஇகாவில் பல தருணங்களில் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களினால் புதிய இந்தியர் கட்சிகள் தோற்றம் கண்டிருக்கின்றன. எனினும் அந்தக் கட்சிகளெல்லாம்...

“நேப்பாளி தொழிலாளர்கள் தருவிப்பதில் ஊழல்” – சாஹிட் விசாரணைக்குத் தயார்

கோலாலம்பூர் - நேப்பாளி டைம்ஸ் எனப்படும் இணைய ஊடகம் அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் மலேசியாவுக்கு நேப்பாளி தொழிலாளர்களைத் தருவிப்பதில் இருநாட்டு அரசாங்க அதிகாரிகள், நிறுவனங்களுக்கு இடையில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என...

சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு

கோலாலம்பூர் - இன்று தொடங்கிய 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது தேர்வுக்கு பாஸ் கட்சியும் தனது...

சாஹிட் ஹமிடி எதிர்க்கட்சித் தலைவர்

கோலாலம்பூர் - இன்னும் ஒரு வாரத்தில் வரலாற்றுபூர்வ புதிய நாடாளுமன்றம் கூடும்போது, கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு புதிய பொறுப்பை - நாட்டின் எதிர்க்கட்சி என்ற பொறுப்பை - தேசிய முன்னணி...

ஊழல் தடுப்பு ஆணையம் சாஹிட்டிடம் 9 மணி நேரம் விசாரணை

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை காலையில் புத்ரா ஜெயாவில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் தலைமையகம் வந்தடைந்த அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி சுமார் 9 மணி நேரம் அங்கிருந்து...

சாஹிட் ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்தார்!

கோலாலம்பூர் - (காலை 10.30 மணி நிலவரம்) தனது மனைவி மற்றும் தனது சொந்த கடன் பற்று அட்டை (கிரெடிட் கார்ட்) பாக்கிக் கட்டணத்திற்காக தனது குடும்பம் தொடர்புடைய ஓர் அறவாரியத்தின் நிதி...

“ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சந்திப்பேன்” – சாஹிட்

கோலாலம்பூர் - தனது கடன் பற்றுச் அட்டை பாக்கிக்காக தனது குடும்பம் தொடர்புடைய ஓர் அறவாரியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தன்மீது கொண்டுவரப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து ஊழல் தடுப்பு ஆணையத்தைச் சந்தித்து வாக்குமூலத்தை வழங்கவிருப்பதாக...

சாஹிட் மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

கோலாலம்பூர் - அம்னோ தலைவராக நேற்று நடந்த கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், சாஹிட் ஹமிடிக்கு முதல் கட்டப் பணிகளோடு, இன்னொரு கோணத்தில் முதல் கட்டப் பிரச்சனையும் முளைத்திருக்கிறது. அறவாரியம் ஒன்றின் நிதிகள் கையாளப்பட்ட...

அம்னோ தலைவர்: சாஹிட் – முகமட் ஹசான் துணைத் தலைவர்

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நடைபெற்ற அம்னோ கட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் தேசியத் தலைவராக அகமட் சாஹிட் ஹமிடி வெற்றி பெற்றார். துணைத் தலைவராக நெகிரி மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் முகமட் ஹசான்...