Home Tags அத்வானி

Tag: அத்வானி

பிரதமர் போட்டியில் அத்வானி இல்லை: வெங்கையா நாயுடு

புதுடெல்லி, செப். 19- பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நியமித்ததால், மூத்த தலைவர் அத்வானி அதிருப்தி அடைந்தார். கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த அத்வானி, ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. பின்னர் அவரை மூத்த தலைவர்கள்...

இந்தியாவின் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் நரேந்திர மோடி: அத்வானி புகழாரம்

கோர்பா, செப். 17- இந்தியாவில் வரும் 2014ஆம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு...

பாராளுமன்ற தேர்தல்: பா.ஜனதா மீண்டும் ஆலோசனை- அத்வானி, மோடி பங்கேற்பு

புதுடெல்லி, ஜூலை 8– 2014ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் குறித்து பாரதீய ஜனதா கட்சி கடந்த வியாழக்கிழமை டெல்லியில் ஆலோசனை நடத்தியது. தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் பாரதீய...

டெல்லியில் அத்வானியுடன் மோடி சந்திப்பு

புதுடெல்லி, ஜூன் 18- பா.ஜ.க. செயற்குழு கூட்டம் சமீபத்தில் கோவாவில் நடந்தபோது, குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி தேர்தல் பிரசாரக் குழு தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி...

அத்வானி ராஜினாமாவால் 4 மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு

புதுடெல்லி, ஜூன். 11- டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரசும், மத்திய...

ராஜினமாவை திரும்பப் பெற அத்வானி பிடிவாதம்: தலைவர்கள் சமரச முயற்சி தோல்வி

புதுடெல்லி, ஜூன். 11- பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் அத்வானி நேற்று, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்து...

பா.ஜனதாவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அத்வானி திடீர் ராஜினாமா

புதுடெல்லி, ஜூன் 10- பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த ராஜினாமா கடித்தில் கூறியிருப்பதாவது:- தற்போது கட்சியில்...

“கர்நாடகா தேர்தல் தோல்வி பா.ஜ வுக்கு ஒரு பாடம்’ – அத்வானி

புதுடில்லி, மே 13 - "கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள், எனக்கு வியப்பு அளிக்கவில்லை.அதே நேரத்தில் பா.ஜ (பாரதிய ஜனதா கட்சி) க்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது' என அக்கட்சியின் மூத்த...

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுங்கள்

புதுடெல்லி, ஏப்ரல் 11- ‘வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாஜ மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தி உள்ளார். இது பற்றி தனது...

அத்வானி மிகவும் உயர்ந்த தலைவர்- முலாயம் சிங்

ஏப்ரல் 8- பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் மீண்டும் பாராட்டு தெரிவித்துள்ளார். "அவர் மிகவும் நேர்மையானவர்" என்றும் கூறியுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவர்...