Wednesday, August 12, 2020
Home Tags அனுவார் மூசா

Tag: அனுவார் மூசா

சபா தேர்தல்: போட்டியிடும் கட்சியை சிரமப்படுத்த வேண்டாம்

சபா மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக ஏற்பாடுகள் குறித்து முழுமையான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.

சபா தேர்தல்: பெர்சாத்து எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்

அடுத்த மாநிலத் தேர்தலில், சபாவில் எந்த சட்டமன்றத்தில் போட்டியிட வேண்டுமென்ற உரிமையை பெர்சாத்துவுக்கு கட்சி விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக அம்னோ சுட்டிக்காட்டியுள்ளது.

வறுமையை ஒழிக்க அரசு புதிய உத்திகளை வகுக்கும்

கோலாலம்பூர்: தற்போதைய காரணிகளுக்கு ஏற்ப, மக்களிடையே வறுமையை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் பல்வேறு புதிய உத்திகள், வழிமுறைகளை வகுக்க உள்ளது. இது குறித்து கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்தார். 12- வது...

இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் இல்லை- அனுவார் மூசா

திடீர் தேர்தல் குறித்து கட்சி உச்சமன்றக் கூட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை மதுபான உரிமங்கள் நிறுத்தப்பட வேண்டும்- அனுவார் மூசா

வழிகாட்டல் மற்றும் சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை புதிய மதுபான உரிமங்களை வழங்குவது இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமு வேட்பாளரை நிறுத்தும்

வரவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரை நிறுத்த கூட்டணி முடிவு செய்துள்ளது என்று அக்கூட்டணியின் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

தேசிய கூட்டணியை முறையாக பதிவு செய்வதில் அவசரம் தேவையில்லை!- அனுவார் மூசா

தேசிய கூட்டணியை முறையாக பதிவு செய்வதில் அவசரம் தேவையில்லை என்று அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

வீடற்றவர்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியில் மே 13 முதல் 21 பேர் வேலையில் இணைவர்

கோலாலம்பூர்: தொழில் வாய்ப்பு மற்றும் நேர்காணல் திட்டத்தின் கீழ், வீடற்று வாழும் 72 பேர் புதிய வேலைக்காக நேர்காணல் செய்யப்பட்டதாகவும், அவர்களில், 21 பேர் மே 13 முதல் பணிப்புரிய மூன்று நிறுவனக்களில்...

தேமு புதிய பொதுச் செயலாளராக அனுவார் மூசா நியமனம்!

தேசிய முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா நியமிகப்பட்டுள்ளதாக அம்னோ தெரிவித்துள்ளது.

“முன் கதவு” வழியாக அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்!- அனுவார் மூசா

புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பதினைந்தாவது பொதுத் தேர்தல் வரை தேசிய கூட்டணி அரசாங்கம் தாங்காது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெளிவுபடுத்தினார்.