Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக் குறித்து கலந்தாலோசிக்கப்படும்!

புனித யாத்திரையை முடித்து அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக், குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

பிரதமர் பதவி மாற்றம் குறித்து மகாதீர் இறுதியான தேதியை அறிவிக்க வேண்டும்!

பிரதமர் பதவி மாற்றம் குறித்து மகாதீர் இறுதியான தேதியை அறிவிக்கக் கோரி, பெர்சே மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அன்வார் அடுத்த பிரதமராக 197 பிகேஆர் தொகுதிகள் ஆதரவு

அன்வார் இப்ராகிம் தலைமைத்துவத்திற்கும், அவர் அடுத்த பிரதமராவதற்கும், பிகேஆர் கட்சியின் நூற்று தொண்ணூற்று ஏழு தொகுதித் தலைவர்கள் தங்களின் ஆதரவைப் புலப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் பதவி: பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டு நலனை கருத்தில் கொள்ள வேண்டும்!

பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை ஒதுக்கி வைத்து, நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுரைடா காமாருடின் கேட்டுக் கொண்டார்.

போர்ட்டிக்சன் தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சிப் புத்தகங்களை அன்வார் இப்ராகிம் வழங்கினார்

போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி தமிழ்ப் பள்ளிகளுக்கு யுபிஎஸ்ஆர் பயிற்சிப் புத்தகங்களை அன்வார் இப்ராகிம் இலவசமாக வழங்கினார்

“பிரதமர் பதவி விவகாரத்தில் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை!”- அஸ்மின்

மகாதீரை ஆதரிப்பதன் மூலமாக தாம் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று அஸ்மின் அலி கூறியுள்ளார்.

என்இபியை அகற்றும் அன்வாரின் பரிந்துரைக்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு எதிர்ப்பு!

புதிய பொருளாதாரக் கொள்கையை (என்இபி) ஒழிக்க வேண்டும் என்ற அன்வார் இப்ராகிமின் கருத்திற்கு மலாய் பொருளாதார நடவடிக்கை குழு (எம்டிஇஎம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“ஆண்களை பாதுகாக்க பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டம் தேவையற்றது!”- அன்வார்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டங்களுக்கான முன்மொழிவை பிகேஆர் கட்சி நிராகரித்துள்ளது என்றும், இம்மாதிரியான சட்டங்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைவதாகவும் அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“நான் பதவி விலகும்போது, அன்வார் பிரதமராக பதவி ஏற்பார்!”- மகாதீர்

பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் நாட்டின் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கான தனது உடன்பாட்டை இரத்து செய்ய மாட்டேன் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனது சபதமாகக் கூறியுள்ளார்.

“5 ஆண்டு தவணை முடியும் வரையில் மகாதீர் பிரதமராக இருக்கட்டும்!”-அஸ்மின்

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் ஐந்தாண்டு காலம் முடிவடையும் வரை பிரதமராக நீடித்த்திருப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் ஆதரவு அளித்ததற்கு பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று திங்கட்கிழமை நன்றி...