Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

“அஸ்மின் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் காணொளி வெளியிடப்பட்டதற்கு நான் காரணமல்ல!”- அன்வார்

அஸ்மின் அலியை சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கைக் காணொளிகள், வெளியானதில் தமக்கு சம்பந்தம் இல்லை என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரம் ஆரோக்கியமற்றது!- அன்வார் இப்ராகிம்

முஸ்லிம் அல்லாதவர்களின் பொருட்களை புறக்கணிக்கும் பிரச்சாரம், ஆரோக்கியமற்ற நடவடிக்கை என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் தோல்வியடையும் எனும் கருத்தை ஏற்று, ஆராய்வோம்!”- அன்வார் இப்ராகிம்

எதிர்காலத்தில் பொதுத் தேர்தல்கள் நடந்தால் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியடையும் எனும், கருத்தை ஏற்று ஆராய உள்ளதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“அமைச்சரவையில் காலியிடங்கள் இல்லையென்றால் எனக்கென்ன, நான் கேட்கவில்லையே!”- அன்வார் இப்ராகிம்

தாம் ஒருபோதும் அமைச்சராக வர வேண்டும் என்று தம்மை, தாமே முன்மொழிந்துக் கொண்டதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.

மகாதீர் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது!

அடையாள அட்டை பிரச்சனை உட்பட எட்டு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, ஷங்கர் கணேஷ் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைத்தார்.

எச்சரிக்கைக்குப் பிறகும் அஸ்மின், சுரைடா, அமிருடின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை!

எச்சரிக்கைகள் விடுத்தபோதிலும் அஸ்மின் அலி சுரைடா காமாருடின் அமிருடின் ஷாரி ஆகியோர், பிகேஆர் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

ஜாகிர் நாயக் எதிர்ப்பு பேரணி அன்வாரின் தொலைபேசி அழைப்பால் இரத்து செய்யப்பட்டது!

அன்வார் இப்ராகிம் தொலைபேசி வழி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜாகிர் நாயக்கிற்கு எதிரான எதிர்ப்புக் கூட்டம் நடைபெறாது, என்று அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

மகாதீருடனான சந்திப்பை அன்வார் மறுக்கிறாரா?

பிரதமர் மகாதீருடனான சந்திப்பை அன்வார் இப்ராகிம் மறுக்கிறார், எனும் குற்றச்சாட்டை பிகேஆர் கட்சி மறுத்துள்ளது.

“மலேசியா மலேசியர்களின் சொத்து!”- அன்வார் இப்ராகிம்

இந்நாட்டில் மலாய்க்காரர்கள் சலுகைகள் குறித்து சீனர்களும் இந்தியர்களும், கேள்விக் கேட்கப்போவதில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக் குறித்து கலந்தாலோசிக்கப்படும்!

புனித யாத்திரையை முடித்து அன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக், குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்று சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.