Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

நிபோங் திபால் – பெர்மாத்தாங் பாவ் – அன்வார் எங்கே போட்டியிடுவார்?

ஜோர்ஜ் டவுன் - பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் போட்டியிடவிருக்கும் நாடாளுமன்றத் தொகுதி அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அவரது துணைவியார் வான் அசிசாவும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்குப்...

நஜிப்பிடம் 9.5 மில்லியன் ஷாபி அப்துல்லா பெற்றார் – புதிய ஆதாரம்

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்ட வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு நஜிப் துன் ரசாக் 9.5 மில்லியன்...

அன்வார் போட்டியிடும் தொகுதி – இந்த மாதம் அறிவிப்பு

கோலாலம்பூர் - எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இடைத் தேர்தல் ஒன்றின் மூலம் நாடாளுமன்றத்தில் அமர்வேன் என பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார்...

எஸ்.எம்.இட்ரிஸ் இல்லம் சென்றார் அன்வார் இப்ராகிம்

ஜோர்ஜ் டவுன் - பினாங்குக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைச் சேர்ந்த எஸ்.எம்.இட்ரிஸ் இல்லத்திற்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு வருகை தந்தார். இட்ரிஸ்...

“பிகேஆர் கட்சியை இந்தியர் கட்சியாக பெயர் மாற்றிக் கொள்ளுங்கள்” – அன்வாருக்கு விக்னேஸ்வரன் சவால்

கோலாலம்பூர் - மஇகாவை விட அதிகமான உறுப்பினர்களை தனது பிகேஆர் கட்சி கொண்டுள்ளது என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அண்மையில் கூறியிருந்ததற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்திருக்கிறார். "அப்படியானால், அதிகமான...

“அன்வார்தான் அடுத்த பிரதமர்” – டாயிம் உறுதி கூறுகிறார்

கோலாலம்பூர் -  அன்வார் அடுத்த பிரதமராக வருவதைத் தடுக்க துன் டாயிம் சைனுடின் சதியாலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் என சில தரப்புகள் தெரிவித்துள்ள வேளையில், அது குறித்து சிரித்துக் கொண்டே இன்று மழுப்பியிருக்கிறார் டாயிம்...

அன்வார் பேராக் மாநில நாடாளுமன்றத்திற்குப் போட்டியா?

கோலாலம்பூர் – மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திரும்ப எந்த இடத்தில் அன்வார் போட்டியிடுவார் என்ற ஆரூடங்கள் வலுத்துவரும் வேளையில், பிகேஆர் கட்சியின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவருக்காக விட்டுக் கொடுக்கப் போகிறார் என்பதிலும் பலர்...

“அன்வாருக்கு எதிராகச் சதியா? ஆதாரம் காட்டுங்கள்” – மகாதீர்

கோலாலம்பூர் - அன்வார் இப்ராகிமை அடுத்த பிரதமராக வரவிடாமல் தடுப்பதற்கு துன் மகாதீர் முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினுடன் இணைந்து சதியாலோசனை செய்கிறார் என எழுந்துள்ள ஆரூடங்கள் தொடர்பில் அதனை மறுத்துள்ள மகாதீர்,...

மகாதீரும் அன்வாரும் பேசியது என்ன?

புத்ரா ஜெயா - கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 10) நண்பகல் தொழுகைக்குப் பின்னர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் அலுவலகம் சென்று துன் மகாதீரைச் சந்தித்தது, மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பல...

அன்வார் தேசியத் தலைவருக்கும், நுருல் இசா உதவித் தலைவருக்கும் போட்டி

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தேர்தல்களில் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்துள்ளார். இதுவரையில் வேறு யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவிக்கவில்லை என்பதால் அவரே...