Home Tags அப்துல் கலாம்

Tag: அப்துல் கலாம்

அறிவியலில் வெற்றி பெறுபவருக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை விருது

திருவனந்தபுரம், ஆகஸ்ட் 8- ஆண்டுதோறும் கேரளாவில் நடைபெறும் அறிவியல் திருவிழாவில் வெற்றி பெறுபவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் தங்கக் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் மாநில அளவில் ஆண்டு தோறும்...

அனைத்துலக செயற்கைக்கோளுக்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட கேனியஸ் அமைப்பு முடிவு

நியூயார்க், ஆகஸ்ட் 8- அனைத்துலக அளவில் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ள செயற்கைக்கோளுக்கு அப்துல் கலாம் பெயரைச் சூட்ட முடிவு செய்துள்ளதாகக் கேனியஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பூகம்பம், சுனாமி, புயல், சூறாவளி மற்றும் எரிமலை...

அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!

சென்னை, ஆகஸ்ட் 7- மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அருமை பெருமைகளை ஆவணமாக்கும் முயற்சியில் தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் மனத்தில்...

அப்துல் கலாமின் வாழ்க்கை சினிமாவாகிறது: கலாமாக அமிதாப்!

ஒடிசா,ஆக்ஸ்ட் 6-அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. அதில் கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும்,ஏழை முதல் பணக்காரர் வரை அனைத்துத் தரப்பினருக்கும்...

அப்துல் கலாம் உதவியாளர்கள் மோதல்

சென்னை, ஆகஸ்ட் 6- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களைக் கையாள்வது தொடர்பாக அவரது உதவியாளர்களுக்கிடையே மோதல் உருவாகியுள்ளது. அப்துல் கலாமிடம் நீண்டகாலமாக உதவியாளராகவும் அறிவியல்...

அப்துல் கலாம் பெயரில் பசுமை – கல்வித் திட்டத்திற்கு 1 கோடி நிதி –...

சென்னை, ஆகஸ்ட் 4 - சென்னை வடபழனியில் நேற்று நடைபெற்ற ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ ஆகிய இரண்டு படங்களின் அறிமுக விழாவில், ஓர் முக்கியமான அறிவிப்பை செய்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்...

அப்துல் கலாம் பெயரில் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 31-அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது அறிவியல் துறையில் முன்னேற்றம் காண்பவருக்கும், மனிதவியலில் மேம்பாட்டை உருவாக்குபவருக்கும்,...

அப்துல் கலாம் நினைவுத் தபால் தலை வெளியீடு: சென்னை தபால்துறை தகவல்

சென்னை, ஜூலை 31- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை  நினைவு கூரும் விதமாக நான்கு தபால்தலைகளை அவரது பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதியன்று வெளியிட முடிவு செய்துள்ளதாகச் சென்னை...

கலாமின் பிறந்தநாளைத் தேசிய மாணவர் தினமாகக் கொண்டாட மோடியிடம் விஜயகாந்த் கடிதம்

ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியைத் தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி, பிரதமர் மோடியிடம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரடியாகக் கடிதம்...

கலாம் காலத்தில் வாழ்வதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்: ரஜினிகாந்த் பெருமிதம்!

சென்னை, ஜூலை 30- அப்துல் கலாம் காலத்தில் வாழ்ந்ததை ஆசீர்வாதமாகக் கருதுவதாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பதிவில் உருக்கமும்  பெருமிதமுமாகக் கூறியுள்ளார். "மாணவர்களுக்காகத் தன் வாழ் நாளையே அர்ப்பணித்தவர்; மாணவர்களை ஊக்கப்படுத்தியவர் கலாம். மகாத்மா காந்தி,...