Home Tags அப்துல் கலாம்

Tag: அப்துல் கலாம்

கலாம் பிறந்த அக்டோபர் 15- வாசிப்பு தினமாகக் கொண்டாடப்படும்: மராட்டிய அரசு!

மும்பை, ஜூலை 30- இந்தியாவிற்கு அப்துல் கலாம் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பாராட்டும் விதமாக, அவரை நினைவு கூரும் முகமாக, அவரது பிறந்த நாளான அக்டோபர் 15-ஆம் தேதியை வாசிப்பு தினமாகக் கொண்டாடப்படும்...

கலாமிற்கு இலங்கை அதிபர் அஞ்சலி: குடியரசுத் தலைவரிடம் இரங்கல் கடிதம் சேர்ப்பு!

கொழும்பு, ஜூலை 30- அமெரிக்க அதிபர் ஒபாமா, சிங்கப்பூர் லீ குவான் யூ, மலேசியப் பிரதமர் நஜிப் முதலான உலகத் தலைவர்கள் அப்துல் கலாம் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தனர். ஆனால், இலங்கை...

கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர்!

திருவனந்தபுரம், ஜூலை 30- அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாகக் கேரளத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று கேரள சட்டமன்றத்தில் முதலமைச்சர் உம்மன் சாண்டி அறிவித்துள்ளார். நேற்று கூடிய கேரள சட்டசபைக்...

அப்துல் கலாம் அனுதாபப் புத்தகத்தில் டாக்டர் சுப்ரா – மஇகா தலைவர்கள் கையெழுத்திட்டனர்!

கோலாலம்பூர், ஜூலை 30 - மறைந்த முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுக்கு தமிழகத்தின் இராமேஸ்வரம் நகரில் இன்று நல்லடக்கச் சடங்குகள் நடைபெற்று, இலட்சக்கணக்கானோர் அவருக்கு அஞ்சலி செலுத்திய...

“உலக இந்தியர்களை ஒன்றிணைக்கும் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மாமனிதர் அப்துல் கலாம்” – மஇகா தலைமையகம்...

கோலாலம்பூர், ஜூலை 30 - முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மறைவுக்காக மஇகா தலைமையகமும், இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்...

அப்துல் கலாம் இறுதி அஞ்சலி – லட்சக் கணக்கானோர் பங்கேற்பு (படத்தொகுப்பு)

ராமேஸ்வரம், ஜூலை 30 - மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாமின் இறுதிச்சடங்குகள் இன்று அவரது சொந்த ஊரான இராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட ஏராளமான...

அப்துல் கலாம் நல்லுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராமேஸ்வரம், ஜூலை30- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நல்லுடல் இஸ்லாமிய மதத்தின் வழக்கப்படி இறுதிச் சடங்குகள் முடிந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. முழு ராணுவ மரியாதையுடன் முப்படை வீரர்கள் தாங்கிச் சென்று கலாமின் நல்லுடலை...

அப்துல்கலாம் இறுதிச் சடங்கில் ராகுல்காந்தி முதலான பிரபலங்கள் பங்கேற்பு!

ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல்கலாமின் இறுதி சடங்கு பேய்க்கரும்புத் திடலில் நடைபெறுகிறது. அப்துல் கலாமிற்கு இறுதி அஞ்சலி செலுத்த, முக்கியப் பிரமுகர்கள் பலரும் பேய்க்கரும்புத் திடலுக்கு வந்து குவிந்துள்ளனர். பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன்...

அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது: பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

ராமேஸ்வரம், ஜூலை 30- அப்துல் கலாம் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த ஜான்சா பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சிறப்புத் தொழுகையைத் தொடர்ந்து அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சிறப்பு...

கலாமிற்குச் சலாம் சொல்லும் கமல்ஹாசன் கவிதாஞ்சலி!

சென்னை, ஜூலை 30- மேதகு முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாமின் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன்  கவிதாஞ்சலி படைத்துள்ளார். அப்துல் கலாமின் மறைவைத் தாங்க முடியாமல் இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. உலகத் தலைவர்களும், இந்தியத்...