Home Tags அப்போல்லோ மருத்துவமனை

Tag: அப்போல்லோ மருத்துவமனை

ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அறிய மீண்டும் அப்போலோ செல்லும் தமிழக ஆளுநர்!

சென்னை  - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலத்தை அறிய, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அப்போலோ மருத்துவமனைக்கு வருகை புரியவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த அக்டோபர் 1-ம் தேதி மாலை...

ஜெயலலிதாவின் உடல்நலத்தை அறிய அப்போலோ சென்ற சீமான், தா.பாண்டியன்!

சென்னை - கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் சென்னை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையை அறிய இன்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும், கம்யூனிஸ்ட் கட்சியின்...

ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க இன்னொரு லண்டன் மருத்துவர்!

சென்னை - கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல், சென்னை அப்போலோவில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு, லண்டனில் இருந்து ரிச்சர்டு பீலே என்ற மருத்துவ நிபுணர் சிகிச்சையளித்து வந்தார். இந்நிலையில்,...

ஜெயலலிதா பேசுவது போலான போலி குரல்பதிவு – வாட்சாப்பில் பரவுகிறது!

சென்னை - அப்போலோவில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது உடல்நலம் பற்றி பேசுவது போலான குரல்பதிவு ஒன்று வாட்சாப்பில் நேற்று திங்கட்கிழமை முதல் பரவி வருகின்றது. ஆனால் அந்த...

ஜெயலலிதா உடல்நிலையை அறிய அப்போலோ சென்ற திருமாவளவன்!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில் திருப்தியடையாத விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திங்கட்கிழமை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்றார். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை...

ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் – அப்போல்லோ மருத்துவமனை அறிவிப்பு!

சென்னை – அப்போல்லோ மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு (மலேசிய நேரப்படி இரவு 10.30 மணியளவில்) விடுத்துள்ள அறிக்கையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து...

ஜெயலலிதா வெளிநாட்டுப் பயணமில்லை! சில தினங்களில் இல்லம் திரும்புவார்! – மருத்துவமனை அறிக்கை!

சென்னை – அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்படுவார் என்ற தகவல்களில் உண்மையில்லை என அந்த மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. “ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம்...

ஜெயலலிதா காய்ச்சல் குணமாகியது! இன்று இல்லம் திரும்பக் கூடும்!

சென்னை - அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் இருக்கின்றார் என்றும் அவருக்குக் கண்டிருந்த காய்ச்சல் முற்றிலும் நீங்கி விட்டது என்றும் மருத்துவமனை வெளியிட்ட...