Home Tags அமிதாப் பச்சன்

Tag: அமிதாப் பச்சன்

இந்திய சினிமா நூற்றாண்டு விழா: அமிதாப், ஷாருக்கானுக்கு அழைப்பு

ஜூலை 16- இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 1 முதல் 3 தேதி வரை கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக மும்பை ஹிந்திப் படவுலகின் நாயகர்களான...

அமிதாப் பச்சனைப் பொறாமைப்பட வைத்த தனுஷின் ராஞ்சனா

மும்பை, ஜூன் 26- தனுஷின் முதல் இந்தித் திரைப்படமான ராஞ்சனா சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதில், தனுசும், சோனம் கபூரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுதல்களை அளிக்கின்றனர். இந்தித் திரையுலகின் மூத்த...

40-வது திருமண நாளில் தனது திருமணத்தை நினைவு கூர்ந்த அமிதாப் பச்சன்

மும்பை, ஜூன் 4- மும்பை திரைப்பட உலகில் இணைந்து நடித்த பல நடிகர்- நடிகைகள் வாழ்க்கையிலும் இணைந்து வெற்றி ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரும், 'பிக் பி' என்று...

அமிதாப் பச்சன் ஒரு வாரம் உண்ணாவிரதம்

மும்பை, மே 8- ‘சத்யாக்ரகா’ படத்தில் ஒரு உண்ணாவிரதக் காட்சி. அதில் சோர்வாக காட்சி தர வேண்டும் என்பதற்காக, ஒரு வாரம் வெறும் பழங்கள் மட்டும் சாப்பிட்டு டயட் இருந்தார் அமிதாப் பச்சன். 70 வயதைத்...

தண்ணீரை சிக்கனமாக செலவு செய்து ஹோலி கொண்டாடுங்கள்- அமிதாப் வேண்டுகோள்

மும்பை, மார்ச் 27- மகாராஷ்டிரா மாநிலத்தில், 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது கடுமையான வறட்சி நிலவுகின்றது. மார்ச் மாதத்திலேயே மக்கள் தண்ணீரைத் தேடி அலையத் தொடங்கி விட்டார்கள்.  இப்போதே தண்ணீர்ப் பஞ்சம் ஆரம்பித்து விட்டதால், அனாவசியமாகத்...

அமிதாப் பச்சனுக்கு ஆந்திர அரசின் என்.டி.ஆர். விருது

ஹைதராபாத், மார்ச் 24- தெலுங்கு சினிமாத்துறையின் 2011ஆம் ஆண்டிற்கான, ஆந்திர அரசின் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதில் என்.டி.ஆர் தேசிய விருதுக்கு ஹிந்தித் திரையுலகின் பழம்பெரும் நடிகரான அமிதாப் பச்சனின் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகின்...