Home Tags அமிதாப் பச்சன்

Tag: அமிதாப் பச்சன்

விஸ்வரூபம் எடுக்கும் மேகி நூடுல்ஸ் விவகாரம் – கைதாவாரா அமிதாப்பச்சன்?

புது டெல்லி, ஜூன் 3 - இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் அதன் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் கைதாவதற்கான...

டுவிட்டரில் அதிக இரசிகர்களை பெற்று முதல் இடத்தில் உள்ளார் அமிதாப் பச்சன்!

புதுடெல்லி, ஜூன் 3 - டுவிட்டரில் அதிக இரசிகர்களை (பாலோயர்களை) கொண்ட இந்திய பிரபலங்களில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்தில் உள்ளார். இவரை ஒன்றரை  கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இதற்கு...

மிகுந்த எச்சரிக்கையுடன்தான் விளம்பரங்களில் நடிக்கின்றேன் – அமிதாப் பச்சன்!

புதுடெல்லி, ஜூன் 2 - ‘விளம்பரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யும் போது, மிகுந்த எச்சரிக்கையுடனே நடந்து கொள்கிறேன்’ என நடிகர் அமிதாப் பச்சன் விளக்கம்  அளித்துள்ளார். நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் விளம்பர...

ரசாயன நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததாகா அமிதாப் பச்சன், பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு!

புதுடெல்லி, ஜூன் 1 - பணத்துக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் ஈடுபட்டதாக நடிகர்கள் அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல ‘நெஸ்லே நிறுவன’தின்...

சிவாஜி இல்லத்தில் அமிதாப் – ஐஸ்வர்யா ராய்க்கு விருந்தளித்த ராம்குமார்-பிரபு!

சென்னை, ஏப்ரல் 21 - சென்னையில் நடைபெற்ற ‘கல்யாண் ஜுவல்லர்ஸ்’ நகைக்கடை துவக்க விழாவில் கலந்துகொள்ள வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு சிவாஜியின் அன்னை இல்லத்தில்...

அமிதாப் பச்சன், அத்வானிக்கு பத்ம விபூஷன் விருதுகள் வழங்கினார் பிரணாப் முகர்ஜி!

புதுடெல்லி, மார்ச் 30 - டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் எல்.கே.அத்வானி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதை பிரணாப் முகர்ஜி...

அமிதாப்பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்!

லாஸ்ஏஞ்சல், பிப்ரவரி 27 - சீக்கியர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் அமிதாப்பச்சனுக்கு சம்மன் வழங்கி உள்ளது. 1984-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன், சீக்கியர்களுக்கு...

பாரத ரத்னா விருதுக்கு நான் தகுதியற்றவன் – அமிதாப் பச்சன்!

புதுடெல்லி, ஜனவரி 28 - பாரத ரத்னா விருதுக்கு நான் தகுதியற்றவன் என்று இந்தி சூப்பர் ஸ்டார்  அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். நாட்டின் 2-வது பெரிய விருதான ‘பத்ம விபூஷண்’ விருதை பிரபல இந்தி...

இந்தியாவின் பத்ம விருதுகள் அறிவிப்பு – அமிதாப் பச்சனுக்கு பத்ம விபூஷன் விருது!

புதுடில்லி, ஜனவரி 26 - இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு வருடமும் ஜனவரி...

அத்வானி, அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ராம்தேவ் ஆகியோருக்கு பத்ம விருது – மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஜனவரி 23 - பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, நடிகர்கள் அமிதாபச்சன், ரஜினிகாந்த், யோகா குரு ராம்தேவ் ஆகியோர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பொது வாழ்க்கையில் சாதனை புரிந்தவர்களுக்கு ...