Home Tags அமிதாப் பச்சன்

Tag: அமிதாப் பச்சன்

மும்பையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், தனுஷ் பங்கேற்பு!

மும்பை, ஜனவரி 20 - மும்பையில் இன்று இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார் ரஜினிகாந்த். ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, தற்போது பால்கியின் ஷமிதாப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின்...

அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது – சந்திரசேகரராவ் வழங்கினார்!

ஐதராபாத், டிசம்பர் 29 - ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. ‘அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன்’ சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன்...

இந்தித் திரையுலகில் உருவத்தாலும், திறமையாலும் “உயர்ந்தவர்” – அமிதாப் பச்சான் 72 வயதைக் கடக்கின்றார்.

அக்டோபர் 11 – இந்தித் திரையுலகை வாசலாகக் கொண்டு நுழைந்தாலும், தனது ஆற்றலாலும், திறமையாலும், வித்தியாசமான நடிப்பாலும், தனித்து நிற்பதோடு, இந்தியத் திரைப்பட உலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவராக இன்றைக்கு ‘உயர்ந்தும்’ நிற்பவர்...

தீபிகா படுகோனை நெளிய வைத்த அமிதாப் பச்சன்!

மும்பை, ஜூலை 11 - பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது எதிர்பாராமல் நடந்த சில விஷயங்களால் வெட்கத்தில் நெளிந்துள்ளார். பாலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்த நடிகை யார்...

இளையராஜா இசையில் பாடும் அமிதாப் பச்சன்!

டெல்லி, ஜூன் 20 - இளையராஜா இசையமைக்கும் இந்திப் படமான “ஷமிதாப்பில்” ஒரு பாடல் பாடுகிறார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன். பால்கி இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா...

நான் அரசியலில் சேர மாட்டேன் – அமிதாப் பச்சன்!

டெல்லி, மார்ச் 25 - அரசியல் பின்னணி கொண்ட பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தான் அரசியலில் சேரப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அரசியல் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர், எனக்கு அரசியல்...

போலியோவை ஒழித்த நாடாக இந்தியா உயர்ந்துள்ளது: அமிதாப் பச்சன் மகிழ்ச்சி

மும்பை, ஜன 16- போலியோ நோயை எதிர்த்து போராடி, அந்நோய்க்கு எதிரான பிரசரங்களின் வாயிலாகவும், சொட்டு மருந்து போன்ற தடுப்பு முறைகளின் மூலமாகவும் போலியோவை வெற்றி கொண்டு இந்நோயை முற்றிலுமாக ஒழித்த நாடாக...

மருத்துவமனையில் திலீப்குமாரை சந்தித்த அமிதாப் பச்சன்

செப். 25- பழம்பெரும் இந்தி நடிகர் திலீப்குமார். இவருக்கு வயது 90. இவர் கடந்த 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்...

பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் அமிதாப் பச்சன்

செப். 13- லண்டன்  பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மனைவி சமந்தா கேமரூனின் நடத்திவரும் சில்வர் ஸ்டார் அறக்கட்டளை, பிரதமர் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்...

32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சன்– ரேகா ஜோடி சேரும் படம்

செப். 2- 32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப்பச்சனும், ரேகாவும் ஜோடியாக சேர்ந்து நடிக்கிறார்கள். அமிதாப்பச்சன் இந்திப்பட உலகில் கொடிகட்டி பறந்த காலத்தில் 1976 முதல் 81–ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளாக ஜோடி சேர்ந்து...