Home Tags அமெரிக்கா-சீனா

Tag: அமெரிக்கா-சீனா

அமெரிக்காவை கண்டுபிடித்தது கொலம்பஸா? சீனர்களா? – புதிய வரலாற்றுச் சிக்கல்!

நியூ யார்க், ஜூலை 13 - அமெரிக்காவிற்கான வழித்தடங்களை கண்டறிந்தவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று இதுநாள் வரை கூறப்பட்டு வந்த நிலையில், கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, சீனர்கள் அமெரிக்காவை கண்டுபிடித்துவிட்டதாக...

அமெரிக்காவின் இரகசியத் தகவல்களைச் சீனா திருடுகிறது: ஹிலாரி கிளிண்டன்!

வாஷிங்டன்,ஜூலை 6- அமெரிக்க அரசின் இரகசியத் தகவல்களைச் சீனா திருடுவதாக, அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க அரசின் இரகசியத் தகவல்கள் மற்றும் இராணுவம் தொடர்பான தகவல்களைச் சீனா திருடியும்,...

12 ஆயிரம் கி.மீ வேகத்தில் பாயும் சீன ஏவுகணை சோதனை வெற்றி – அமெரிக்கா...

பீஜிங், ஜூன் 15 - மணிக்கு 12 ஆயிரம் கி.மீ வேகத்தில் பாயும் டபில்யூ.யு-14 ரக ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்ததை, ‘உச்சகட்ட சூழ்ச்சி’ என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா...

சீனாவின் ராணுவ பலம் அதிகரிப்பு – ஒபாமா வியப்பு!

நியூயார்க், மே 18 - சீனாவின் ராணுவ பலம் அதிகரித்து வருவது, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துக்கு சவால் விடுப்பதாக உள்ளது என அமெரிக்க  பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து ‘தி நியூயார்க்...

இந்தியா-அமெரிக்கா உறவு பற்றி சீனா விமர்சனம் – ஒபாமா பதிலடி!

வாஷிங்டன், பிப்ரவரி 5 - இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டது பற்றியும், மோடியுடன் அவர் காட்டிய நெருக்கம் பற்றியும் சீன அரசும், ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை...

அமெரிக்காவை தாக்கும் கடல்வழி அணு ஆயுதங்களைத் தயாரித்த சீனா! 

பெய்ஜிங், டிசம்பர் 29 - அமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்க ஏவுகணைகளை மட்டும் தயார் செய்து வந்த சீனா, தற்போது கடல் வழியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தவும் தயாராகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அமெரிக்க-சீனா பாதுகாப்பு மறு-ஆய்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நிலவழித்...

அமெரிக்கா சீனா இடையே மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக புதிய ஒப்பந்தம்!

பெய்ஜிங், நவம்பர் 13 - அமெரிக்காவும், சீனாவும் கரியமில வாயு வெளியேற்றத்தின் மூலம் வளிமண்டலம் மாசடைவதைத் தடுக்க புதிய ஒப்பந்தம் ஒன்றை நேற்று மேற்கொண்டுள்ளன. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும்,...