Tag: அமெரிக்கா
ஓமிக்ரோன் : ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் இரத்து
வாஷிங்டன் : கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஓமிக்ரோன் என்ற புதிய தொற்றுப் பரவல் குறித்த அபாயம் ஆகியவை காரணமாக நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 27) ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்...
சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் மீது அமெரிக்கா மனித உரிமைகள் தொடர்பில் தடைகளை...
வாஷிங்டன் : பல நிறுவனங்கள், தனிநபர்கள், நாடுகள் என விரிவான மனித உரிமைகள் தொடர்பான தடைகளை அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) அறிவித்தது.
சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள்...
சீனா : உலகின் முதல் பணக்கார நாடாக, அமெரிக்காவை முந்தியது
பெய்ஜிங் : இன்றைய நிலையில் உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 120 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக அமெரிக்காவை முந்தியிருக்கிறது சீனா.
சுவிட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல்...
கட்டாயத் தொழிலாளர்கள் : மலேசியாவின் சூப்பர்மேக்ஸ் தயாரிப்புகளுக்கு கனடா தடை
ஒட்டாவா (கனடா) : மலேசியாவில் இரப்பர் கையுறைகளைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் சூப்பர் மேக்ஸ் (Supermax Corp). இந்த நிறுவனத்தில் கட்டாயத் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை...
டுருத் சோஷியல் -Truth Social- டிரம்பின் புதிய சமூக ஊடகம்
வாஷிங்டன் : முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் எத்தனையோ கருத்துகளும் பதிவுகளும், பல முறை சமூக ஊடகமான டுவிட்டரால் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து தற்போது தனது ஆதரவாளர்கள் சார்பில் Truth Social...
வட கொரியா, ஜப்பான் கடல் பகுதியில் மீண்டும் ஏவுகணைப் பரிசோதனை
பியோங்யாங் : ஏவுகணைப் பரிசோதனைகள் நடத்தி அடிக்கடி ஜப்பானையும், தென்கொரியாவையும், அமெரிக்காவையும் மிரட்டி வரும் வட கொரியா, மீண்டும் இன்று மற்றொரு ஏவுகணைப் பரிசோதனையை நடத்தியிருக்கிறது.
இந்த முறை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றிலிருந்து இந்த...
காலின் பவல் : அமெரிக்காவின் முன்னாள் இராணுவத் தளபதி – முதல் கறுப்பின வெளியுறவுத்...
வாஷிங்டன் : அமெரிக்க இராணுவத்தில் மிகச் சிறப்பான பணிகளை ஆற்றிய வீரராகத் திகழ்ந்து பின்னர் அரசியலில் கால் பதித்து வரலாறு படைத்தவர் காலின் பவல். இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 18) தனது 84-வது...
பில் கிளிண்டன் மருத்துவமனையில் அனுமதி
வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இர்வின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகத்திற்கு செல்லுப் இரத்தக் குழாய்களில்...
நரேந்திர மோடி அமெரிக்க வருகை – படக் காட்சிகள்
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு 3 நாள் வருகை மேற்கொண்டிருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவர் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
அமெரிக்கா நோக்கி விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது,...
நரேந்திர மோடி – ஜோ பைடன் சந்திப்பு
வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
அமெரிக்கா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஜோ...