Tag: அமெரிக்கா
அமெரிக்க பாராளுமன்றத்தில் தீபாவளி தீர்மானம்: முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டாடுகிறார்கள்
வாஷிங்டன், அக் 30- அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தீபாவளியை ஆதரித்து தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. செனட் சபையில், செனட் இந்திய குழுவின் துணைத்தலைவர்களான மார்க் வார்னர், ஜான் கோர்னின் ஆகியோர் இந்த...
இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவின் துணை அமைச்சராக நியமனம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}
அக்டோபர் 19 – உலகெங்கும் பல நாடுகளில் இந்தியர்கள் குடியேறியிருந்தாலும், அமெரிக்காவில் மட்டும் தொழில் ரீதியாகவும் வர்த்தக...
18 அடி நீள கடல் நாகம் விலங்கு கலிபோர்னியா கடற்கரையில் கண்டுபிடிப்பு!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;}
அக்டோபர் 16 – உலகின் முக்கால் பாகத்தை ஆக்கிரமித்திருக்கும் கடல், மனிதன்...
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் நேற்று அனுசரிப்பு
வாஷிங்டன், செப். 12- கடந்த 2001ஆம் ஆண்டு இதே நாளில் 19 அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் நான்கு பயணிகள் விமானங்களைக் கடத்தி அவற்றின் மூலம் அந்நாட்டின் நான்கு இடங்களில் தங்களின் தற்கொலைத் தாக்குதலை நடத்தினார்கள்.
நியூயார்க்...
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு இருதய அறுவை சிகிச்சை
டல்லஸ், ஆக. 7- அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யு புஷ், அமெரிக்காவின் அதிபராக 2001ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.
அதற்கு முன், அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கவர்னராக பணியாற்றி உள்ளார்....
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதார தடை
வாஷிங்டன், ஆக.2- அணு உலை பிரச்சினை காரணமாக ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது.
இதன்படி ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா, சீனா உள்பட 8 நாடுகள் குறைத்து வருகின்றன. சமீபத்தில்...
மெக்சிகோவில் பூமியில் புதைந்து கிடந்த மாயன் நகரம் கண்டுபிடிப்பு
மெக்சிகோ சிட்டி, ஜூன் 24- வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் தென்கிழக்கில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அங்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு நகரம்...
தலிபான் தீவிரவாதிகளுடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு தயார்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன் 19- அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது.
அதை தொடர்ந்து அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப் கானிஸ்தானில் பதுங்கினார். எனவே, அவரை பிடிக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு...
பில் கிளின்டனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தந்தை விருது- அமெரிக்கா
நியூயார்க், ஜூன் 11- அமெரிக்காவில் உள்ள ‘லாப நோக்கமற்ற தேசிய தந்தையர் தின குழு‘ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தந்தைக்கான விருதை வழங்கி வருகிறது.
இந்த குழு ‘பாதர் ஆப் த இயர்‘ என்ற பெயரில்...
ஒசாமாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட யுக்தியை கண்டுபிடித்த சிவனாதனுக்கு விருது
நியூயார்க், ஜூன் 8 - சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்...