Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

பாம்புகளை கொஞ்சும் சிறுமி!

அமெரிக்கா, மார்ச் 17 - பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று கூறினாலும் 9 வயதான சிறுமி ஒருவர் அச்சமின்றி அபாயகரமான பாம்புகளுடன் பழகி வருகிறார். செல்லப்பிராணிகளைப் போல அவற்றை வீட்டிலும் வளர்த்து...

லிட்டருக்கு 35 கிமீ ஓடும் எலியோ காருக்கு அதிகமான முன்பதிவு!

அமெரிக்கா, மார்ச் 8 - எலியோ 3 சக்கர காருக்கு இதுவரை 11,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த எலியோ மோட்டார்ஸ் நிறுவனம் தினசரி பயன்பாட்டுக்கு ஏற்ற...

அமெரிக்க அருங்காட்சியகத்தில் மதுரை இந்து மண்டபம்!

பிலடெல்பியா, மார் 5 - அமெரிக்காவில் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில், 1550-ஆம் ஆண்டைச் சேர்ந்த மதுரை இந்து மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் கிரானைட் கற்களால் கட்டப்பட்டது. அருங்காட்சியகத்தின் 2-வது தளத்தில் உள்ள இந்த...

ஆஸ்கார் விருது நடிகர் பிலிப் சேமோர் ஹாப்மேன் மரணம்!

நியூயார்க், பிப் 03 - ஹாலிவுட்டைச் சேர்ந்த ஆஸ்கார் விருது நடிகர் பிலிப் சேமோர் ஹாப்மேன்(வயது 46) நியூயார்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அளவுக்கதிகமான போதை மருந்து தான் அவரது இறப்புக்கு காரணம்...

அமெரிக்கா காற்சட்டைகளில் விநாயகர் படம்- மக்கள் கண்டனம் !

வாஷிங்டன், ஜன 25- அமெரிக்காவின் அமேசான்.காம் என்ற இணையதள நிறுவனம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த இணையதள விற்பனைப்பிரிவில் இந்து மதக் கடவுளான விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட ஆடவர்களின் காற்சட்டை வகைகள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன. காற்சட்டைகளின்...

100 அடி நீள சொகுசு கார் கின்னஸில் இடம் பிடித்தது

கலிபோர்னியா, ஜன 21- கலிபோர்னியாவில் உள்ள ஜே ஓபெர்க் நிறுவனம் உலகிலேயே மிக நீளமான சொகுசு கார் ஒன்றை  தயாரித்துள்ளது. இந்த காரின் நீளம் 100 அடி ஆகும். 26 சக்கரங்களை கொண்ட இந்த...

அமெரிக்காவிற்கு திரும்பினால் கண்டிப்பாக கைது செய்வோம் : தேவயானிக்கு எச்சரிக்கை

வாஷிங்டன், ஜன 13-  விசா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  இந்திய தூதர் தேவயானி,  தூதராக அல்லாமல் தனிப்பட்ட முறையில்  அமெரிக்கா வந்தால் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென்...

வரலாறு காணாத கடும் குளிரில் அமெரிக்கா, கனடா மக்கள் பெரிதும் அவதி

வாஷிங்டன், ஜன 7- வட துருவத்தில் உள்ள ஆர்டிக் பிரதேசத்திலிருந்து மிகக்கடும் குளிர்காற்றுடன் புயல் தெற்கு நோக்கி வீசுகிறது. இதனால், கனடா மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வரலாறு காணாத கடும் குளிர்...

பெண் தூதர் தேவயானியின் இடமாற்றத்தில் முடிவு எடுக்காமல் அமெரிக்கா இழுத்தடிப்பு

புது டெல்லி, ஜன 2- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோப்ரகடே(வயது 39), தனது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்சின் விசா விண்ணப்பத்தில் சம்பளம் தொடர்பாக தவறான தகவல்களை...

இந்திய பெண் தூதர் விவகாரத்தில் அமெரிக்காவின் தில்லு முல்லு அம்பலம்!

புதுடெல்லி, டிசம்பர் 24-  இந்திய பெண் துணை தூதர் தேவயானி வீட்டில் பணியாற்றிய சங்கீதாவின் குடும்பத்தினருக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகளே அவசர அவசரமாக விமான பயணச் சீட்டு வாங்கி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி...