Tag: அமெரிக்கா
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சுக்கு இருதய அறுவை சிகிச்சை
டல்லஸ், ஆக. 7- அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் டபிள்யு புஷ், அமெரிக்காவின் அதிபராக 2001ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை இருந்துள்ளார்.
அதற்கு முன், அவர் டெக்சாஸ் மாகாணத்தின் கவர்னராக பணியாற்றி உள்ளார்....
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதார தடை
வாஷிங்டன், ஆக.2- அணு உலை பிரச்சினை காரணமாக ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது.
இதன்படி ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா, சீனா உள்பட 8 நாடுகள் குறைத்து வருகின்றன. சமீபத்தில்...
மெக்சிகோவில் பூமியில் புதைந்து கிடந்த மாயன் நகரம் கண்டுபிடிப்பு
மெக்சிகோ சிட்டி, ஜூன் 24- வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் தென்கிழக்கில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அங்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் பூமியை தோண்டி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு நகரம்...
தலிபான் தீவிரவாதிகளுடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு தயார்: அமெரிக்கா அறிவிப்பு
வாஷிங்டன், ஜூன் 19- அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது.
அதை தொடர்ந்து அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப் கானிஸ்தானில் பதுங்கினார். எனவே, அவரை பிடிக்க அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு...
பில் கிளின்டனுக்கு இந்த ஆண்டுக்கான சிறந்த தந்தை விருது- அமெரிக்கா
நியூயார்க், ஜூன் 11- அமெரிக்காவில் உள்ள ‘லாப நோக்கமற்ற தேசிய தந்தையர் தின குழு‘ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தந்தைக்கான விருதை வழங்கி வருகிறது.
இந்த குழு ‘பாதர் ஆப் த இயர்‘ என்ற பெயரில்...
ஒசாமாவை கொல்ல மேற்கொள்ளப்பட்ட யுக்தியை கண்டுபிடித்த சிவனாதனுக்கு விருது
நியூயார்க், ஜூன் 8 - சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கொல்லப் பயன்படுத்தப்பட்ட, "நைட்விஷன்' டெக்னாலஜியை கண்டுபிடித்த அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்...
அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலரின் முதல் லத்தீன் அமெரிக்கப்பயணம்
கவுதமாலா சிட்டி, ஜூன் 5- 35 நாடுகள் கொண்ட அமெரிக்க கூட்டமைப்பின் வருடாந்திர மாநாட்டில் பங்கு பெறுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி ( படம்) நேற்று, தனது முதல் லத்தீன் அமெரிக்கப்...
“வெள்ளை மாளிகையில் குண்டுவெடிப்பு, ஒபாமாவுக்கு காயம்” – என தவறான தகவல்
அமெரிக்கா, ஏப்ரல் 24-நேற்று இரவு அமெரிக்க அரசு இயக்கும் அசோசியேட்டட் பிரஸ்( The Associated Press) ஹேக்கர்களின் கைக்கு மாறியுள்ளது. இந்த தளத்தின் டிவிட்டர் அக்கவுன்ட் மூலம் அமெரிக்க அதிபர் மாளிகையில் பயங்கர...
இந்தியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் விற்பனை செய்வதை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன், ஏப்ரல் 19- கடந்த 2008-ம் ஆண்டு முதல், இந்தியாவிற்கு ராணுவத் தளவாடங்கள் விற்பனை செய்த வகையில், அமெரிக்க நிறுவனங்கள் முன்னேற்றத்தையும், அதிகப் பொருள்வரவையும் அடைந்துள்ளன.
இந்த நிலை, வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று...
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே ரகசிய ஒப்பந்தம்
அமெரிக்கா, ஏப்ரல் 8- ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்பாக பாகிஸ்தான்- அமெரிக்கா இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில், பாகிஸ்தான்...