Home Tags அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Tag: அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

அமெரிக்க அதிபர் தேர்தல்:  வாக்களிப்பு கட்டம் கட்டமாக நிறைவு பெற்று வருகிறது

வாஷிங்டன் : 2020ஆம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்களிப்பு மாநில வாரியாக கட்டம் கட்டமாக நிறைவு பெற்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்த வாக்களிப்புக்கான இறுதி நாள் நவம்பர் 3...

அமெரிக்கா: அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்கனவே பல இலட்சக்கணக்கானவர்கள் தபால் மூலமாக வாக்களித்துள்ள நிலையில், ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவில் 7 கோடி பேர் வாக்களித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3- ஆம் தேதியன்று அதிபர்...

அமெரிக்கா: 14 மில்லியன் மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்

வாஷிங்டன்: நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், அமெரிக்காவில் 14 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர் என்று அமெரிக்க தேர்தல் திட்டத் தரவு தெரிவித்துள்ளது. “இங்கு 3 காரணிகள்...

கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும் நெருக்கம் முறிந்தது ஏன்?

("செல்லியல் பார்வை காணொலி" தளத்தில் 18 செப்டம்பர் 2020-ஆம் நாள் பதிவேற்றம் கண்ட  காணொலிப் பதிவின் கட்டுரை வடிவம் ) அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணையதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். அவரது...

செல்லியல் பார்வை காணொலி : “கமலா ஹாரிஸ் : தாயாருக்காக உருக்கம்! தந்தையோடு மட்டும்...

கோலாலம்பூர் : “செல்லியல் பார்வை” எனும் பெயரில் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் செல்லியலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 16) முதல் "செல்லியல் பார்வை"...

“இதைப் பார்ப்பதற்கு என் தாயார் இல்லையே” கமலா ஹாரிஸ் உருக்கம்

வில்மிங்டன் (டிலாவேர், அமெரிக்கா) - "இன்று நான் அமெரிக்க துணையதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதைக் காண என் தாயார் அருகில் இல்லையே" என கமலா ஹாரிஸ் தனது உரையில் வெளியிட்ட...

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் மாநாட்டை 19.7 மில்லியன் பேர் “பார்த்தனர்”

வாஷிங்டன் : முதன் முறையாக வெர்ச்சுவல் (virtual) எனப்படும் மெய்நிகர் முறையில் நடத்தப்பட்ட அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 17) 19.7 மில்லியன் மக்கள் 10...

கமலா ஹாரிஸ் துணையதிபர் வேட்பாளர் : கறுப்பர்கள், இந்தியர்களிடையே உற்சாக அலை!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தனக்கான துணையதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசைத் (படம்) தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் எங்கிலும் உள்ள...

ஜோ பிடனின் வெற்றிக்கு உதவக்கூடிய பெண் துணையதிபர் யார்?

ஜோ பிடனின் துணையதிபர் தேர்வுகளில் முன்னணியில் இருப்பவர் சிறந்த கல்வித் தகுதிகளைக் கொண்ட கமலா ஹாரிஸ் ஆவார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் : மீண்டும் பரப்புரையைத் தொடங்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது தவணைக்கு வெற்றிபெற டிரம்ப்  மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் தனது முதலாவது பரப்புரையை நேற்று சனிக்கிழமை துல்சா என்ற நகரில் தொடக்கினார்.