Home Tags அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

Tag: அமெரிக்க அதிபர் தேர்தல் 2020

அதிபர் தேர்தல் : சர்ச்சையான பரப்புரை தேதியை ஒத்தி வைத்தார் டிரம்ப்

எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை தொடங்கப் போவதாக அறிவித்திருந்த டொனால்ட் டிரம்ப் அதற்கான தேதியை தற்போது ஒத்தி வைத்திருக்கிறார்.

அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளைத் தொடங்குகிறார் டிரம்ப்

எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி தனது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை டொனால்ட் டிரம்ப் தொடங்கவிருக்கும் நிலையில் அவர் நிர்ணயித்துள்ள தேதி பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

பெர்னி சாண்டர்ஸ் – அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முந்துகிறார்

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கான வேட்பாளர் யார் என்பதற்கான போட்டியில் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் முந்துவதாக ஆகக் கடைசியான வாக்கு விவரங்கள் தெரிவிக்கின்றன.

சூடுபிடிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் : மைக்கல் புளும்பெர்க் 2-வது இடத்திற்கு முன்னேறினார்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் மைக்கல் புளும்பெர்க் அக்கட்சிக்கான வேட்பாளர்களில் இரண்டாவது நிலைக்கு முன்னேறியிருக்கிறார்.

மீண்டும் அதிபராக பரப்புரையைத் தொடக்கினார் டிரம்ப்

ஒர்லாண்டோ - அமெரிக்காவின் அடுத்த அதிபராக  மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட, தனது பரப்புரையை டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாகத் தொடக்கியுள்ளார். நேற்று புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் டிரம்ப் தனது பரப்புரையைத் தொடக்கியதாக ஊடகங்கள்...

கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகாரபூர்வமாகக் குதித்தார்

வாஷிங்டன் - அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் 20 வேட்பாளர்களில் ஒருவராக செனட்டர் கமலா ஹாரிசை அந்தக் கட்சி அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருப்பதைத் தொடர்ந்து அவர்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் குதிக்கிறார் முதல் இந்து வேட்பாளர் துளசி கபார்ட்

வாஷிங்டன்: கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப். அடுத்த அதிபருக்கான தேர்தல் அடுத்தாண்டு 2020-இல்தான் நடைபெறும் என்றாலும், அதற்கான கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்வு இப்போதே,...