Tag: அம்னோ
மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14-ஆக உயர்வு
கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து கீழ்க்காணும் 11...
பிரதமர் இல்லத்தில் குவிந்த அமைச்சர்கள், சட்டத் துறைத் தலைவர்
கோலாலம்பூர் : கடுமையான அரசியல் நெருக்கடிக்கு பிரதமர் மொகிதின் யாசின் உள்ளாகியிருக்கும் நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவில் அவரின் இல்லத்தில் அவரின் சக அமைச்சர்கள் குழுமத் தொடங்கியிருக்கின்றனர்.
அவரை ஆதரிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளின்...
அம்னோ அமைச்சர் ஷாம்சுல் அனுவார் நசரா பதவி விலகினார்
புத்ரா ஜெயா : அம்னோ சார்பில் மொகிதின் யாசின் அமைச்சரவையில் எரிசக்தி, இயற்கை வள அமைச்சராகப் பதவி வகித்து வந்த டத்தோஸ்ரீ டாக்டர் ஷாம்சுல் அனுவார் நசரா இன்று தனது பதவியிலிருந்து விலகினார்.
தனது...
மொகிதின் யாசினை ஆதரிக்காத 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற பட்டியல் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல்...
அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம்!
கோலாலம்பூர் : நாடு புதியதொரு அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெறவிருக்கிறது.
இதன் காரணமாக, அம்னோ என்ன முடிவெடுக்கும் என்ற...
“அவசர காலம் ஆகஸ்ட் 1-க்குப் பிறகு நீடித்தால் அம்னோ அமைச்சர்கள் விலகுவர்” – சாஹிட்...
கோலாலம்பூர் : நடப்பிலிருக்கும் அவசர கால சட்டங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்படும் நிலையை ஏற்பட்டால் அம்னோவின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் என அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலகுவர்...
அம்னோவின் 9 அமைச்சர்களும் மொகிதினுக்கு ஆதரவு
புத்ரா ஜெயா : மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவில்லை என அம்னோ உச்சமன்றம் கடந்த ஜூலை 7-ஆம் தேதி அறிவித்த பின்னரும் கூட, அந்தக் கட்சியின் 9 அமைச்சர்களும்...
காணொலி : அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா?
https://www.youtube.com/watch?v=803OwLCTiZw
செல்லியல் பார்வை காணொலி | அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா? | 14 ஜூலை 2021
Selliyal Paarvai Video | UMNO's Withdrawal : Real or Drama? |...
தாஜூடின் : “சாஹிட்டுடன் எனக்குப் பிரச்சனையில்லை. ஆனால்…”
கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் தாஜூடின் அப்துல் ரஹ்மான் சாஹிட் ஹாமிடி மீது தனக்குப் பிரச்சனை ஏதும் இல்லை, ஆனால் அவருக்கு என்மீது பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை அவரிடம்தான்...
முகமட் ஹாசான் : தாஜூடினுக்குப் பதிலாக அம்னோவின் புதிய தேர்தல் இயக்குநர்
கோலாலம்பூர் : அம்னோவின் தேர்தல் இயக்குநராக இதுவரை செயல்பட்டு வந்த பாசிர் சாலாக் (பேராக்) நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அம்னோவின் தேசியத் துணைத்...