Tag: அம்னோ
கொவிட்-19: அம்னோ நிரந்தர துணை அவைத் தலைவர் காலமானார்
கோலாலம்பூர்: மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் கொவிட் -19 தொற்று காரணமாக அம்னோ நிரந்தர துணை அவைத்தலைவர் ரிசுவான் அப்துல் ஹமீட் நேற்று இரவு காலமானார்.
மே 1-ஆம் தேதி பரிசோதனைக்குப் பிறகு ரிசுவானுக்கு தொற்று...
முழு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டால், ஐ-சினார்- கடன் தள்ளுபடியை அனுமதிக்கவும்
கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை செயல்படுத்த அரசு விரும்பினால், ஐ-சினார் 2.0 மற்றும் ஐ-லெஸ்டாரி 2.0 சேவையை அரசாங்கம் அனுமதிக்கும் என்று அம்னோ இளைஞர் பிரிவு...
பிபிஎஸ், ஜிஆர்எஸ் கூட்டணியுடன் நிலைத்திருக்கும் – அம்னோ
கோத்தா கினபாலு: காபுங்கான் ரக்யாட் சபா (ஜிஆர்எஸ்) கூட்டணியிலிருந்து, பிபிஎஸ் வெளியேறி எதிர்க்கட்சியான வாரிசானுடன் இணையும் என்ற ஊகங்களை சபா அம்னோ நிராகரித்தது.
சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் இந்த ஊகத்தை...
அம்னோ கட்சித் தேர்தலை ஒத்திவைக்கலாம்- இளைஞர் பிரிவு
கோலாலம்பூர்: நாட்டில் கொவிட் -19 பாதிப்பு கட்டுப்பாட்டை மீறி இருக்கும் நிலையில், கட்சியின் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என பல அம்னோ இளைஞர் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
கட்சியை வலுப்படுத்தவும், கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவும்...
அடுத்த தேர்தலுக்குப் பிறகு ‘பெரிக்காத்தான் 3.0’ உருவாகும்
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு பெரிக்காத்தான் 3.0 உருவாகும் என்றும், நாட்டை நிர்வகிக்கும் தேசிய கூட்டணி இருக்காது என்றும் அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி நம்பிக்கை கொண்டுள்ளார்.
நேற்று இரவு...
கடந்த கால பெருமைகளைப் பேசுவதை நிறுத்த வேண்டும்
கோலாலம்பூர்: அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் அம்னோவின் 75-வது ஆண்டு நிறைவு கொண்டாடத்தை பெருமைப்படுத்துவதற்கு மூன்று முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அம்னோ கட்சி இன்று தனது 75- வது...
தேசிய கூட்டணியில் தொடர்வதற்காக அம்னோ அதற்கான விலையைக் கொடுக்க வேண்டிவரும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விரைவில் வெளியேறாவிட்டால் செய்த பாவங்களின் விலையை அம்னோ செலுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த அம்னோ தலைவர் துங்கு ரசாலி ஹம்சா தனது கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கூட்டணி...
அம்னோ இடங்களில் பெர்சாத்து போட்டியிட்டால், அது தோல்வியடையும்!
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து போட்டியிடும் இடங்களிலெல்லாம் அம்னோ போட்டியிட்டால் அது தோல்வியடையும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார்.
"அனைத்து இடங்களிலும் அம்னோ போட்டியிடும் என முகமட் ஹாசன்...
குறைந்தபட்ச ஊதியத்தை அரசு உயர்த்த முடியும் என்றால் அம்னோ ஆதரிக்கும்
கோலாலம்பூர்: குறைந்தபட்ச ஊதிய உத்தரவு அதிகரிக்கப்படுவது குறித்த விவாதங்களின் சலசலப்பில், இன்று அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு கிடைக்கும் சம்பளம் குறித்து மறந்துவிடக் கூடாது என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
துணை அமைச்சர்கள்...
பகாங்கில் அம்னோ- பாஸ் மோதல் இல்லை
குவாந்தான்: 15- வது பொதுத் தேர்தலில் மாநில சட்டமன்றத்தில் தேசிய முன்னணி மற்றும் பாஸ் இடையே எந்த மோதலும் இருக்காது.
மாநிலத்தில் முவாபாகாட் நேஷனல் ஒத்துழைப்பின் அடிப்படையில் இது ஏற்படுத்தப்பட்டதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...