Tag: அம்னோ
அம்னோ: சாஹிட் ஹமிடி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் பதவியிலிருந்து அகமட் சாஹிட் ஹமிடி வெளியேற வேண்டும் என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
சாஹிட் அம்னோ தலைவராக, தேசிய முன்னணி...
அன்வாருக்கு ஆதரவு அளித்தது யார் என புவாட் கேட்க வேண்டும்!
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிப்பதாகக் கூறும் கடிதம் குறித்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியிடம் வினவுமாறு மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முகமட் புவாட் சர்காஷிக்கு சவால் விடுத்துள்ளார்.
தேசிய கூட்டணியுடன் மஇகா,...
தேமு தலைவர்கள் இன்றிரவு சந்திப்பு
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தேசிய முன்னணியில் எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து அதன் தலைவர்கள் இன்று இரவு சந்திப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் நடந்த அம்னோ பொதுப் பேரவையில், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன்...
‘தேமுவிலிருந்து மஇகா வெளியேறுவதை வரவேற்கிறேன்’- அம்னோ மூத்த தலைவர்
கோலாலம்பூர்: தேசிய முன்னணியிலிருந்து மஇகா வெளியேறுவதை மூத்த அம்னோ தலைவர் முஸ்தபா யாகூப் வரவேற்றுள்ளார். அக்கட்சியின் இருப்பால், அதன் பிரச்சனைகள் தேசிய முன்னணியால் ஏற்கப்பட வேண்டி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கட்சி தேசிய முன்னணியிலிருந்து...
தேமு தனித்துப் போட்டி குறித்து உச்சமன்றக் கூட்டத்தில் பேசப்படும்
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தல் குறித்த தேசிய முன்னணியின் நிலைப்பாடு குறித்து அதன் உச்சமன்றக் குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் தெரிவித்தார்.
தேசிய முன்னணி 15-வது...
அம்னோ தனித்துப் போட்டியிட்டால் அதிகமான இடங்களில் தோற்கும்- பாஸ்
கோத்தா பாரு: 15-வது பொதுத் தேர்தலில் அம்னோ தனியாக போட்டியிட்டால் அதிக இடங்களை இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலில் கட்சி எதிர்கொண்ட நிராகரிப்பைத் தொடர்ந்து, இது நடக்கும் என்று பாஸ் துணைத்...
பதவியிலிருந்து விலகுமாறு எந்த தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை
கோலாலம்பூர்: அண்மையில் அம்னோ பொதுப் பேரவையில் அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவை அல்லது அரசு பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை என்று கட்சியின் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...
பிரதமர், துணைப் பிரதமரை அம்னோ ஜூன் மாதத்தில் தேர்ந்தெடுக்கும்- அனுவார் மூசா
கோலாலம்பூர்: இந்த ஜூன் மாதத்தில், அடிமட்ட அம்னோ உறுப்பினர்களின் தேர்வுகளின் மூலம், அம்னோ பிரதமர் மற்றும் துணை பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் என்று முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.
15-...
அம்னோ: 2018-இல் கட்சித் தேர்தல் நடத்தாதது தோல்விக்கு வித்திட்டது!
கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலுக்கு முன்பு கட்சித் தேர்தல் நடத்தப்படுவது அம்னோவை பலவீனப்படுத்தும் என்ற நஜிப் ரசாக்கின் கூற்றை கைரி ஜமாலுடின் நிராகரித்தார்.
14- வது பொதுத் தேர்தலுக்கு வழி வகுக்க 2018-இல் கட்சித்...
சாஹிட் ஹமிடி சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை!
கோலாலம்பூர்: கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, சரியான தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை என்று பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் கூறினார்.
பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றப்போவதில்லை என தீர்மானித்த பின்னர் அம்னோ அமைச்சர்களை...