Home Tags அம்னோ

Tag: அம்னோ

அனுவார் மூசா அம்னோவுடன் இல்லை, தேசிய கூட்டணிக்கும் செல்ல விரும்பவில்லை!

ஜோகூர் பாரு: அனுவார் மூசா அம்னோ போராட்டத்தில் எப்போதோ "இறந்துவிட்டார்" என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட் வர்ணித்துள்ளார். "அவர் அம்னோவில் 'இறந்துவிட்டார்', ஆனால் தேசிய கூட்டணிக்கு செல்ல அவர்...

பெர்சாத்து இல்லாமல் பாஸ், அம்னோவுடன் இணைய சாத்தியமில்லை!

கோலாலம்பூர்: பாஸ் கட்சி உடன் மட்டுமே அடுத்த பொதுத் தேர்தலில் களம் இறங்க நினைக்கும் அம்னோவின் திட்டங்கள் இனி, ஒரு தேர்வாக இல்லை என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா...

எல்லா அம்னோ தொகுதிகளிலும் போட்டியிடும் துங்கு ரசாலியின் கூற்று நியாயமற்றது!

கோலாலம்பூர்: அம்னோவின் பாராம்பரிய தொகுதிகளில் மீண்டும் அம்னோ போட்டியிடும் என்ற துங்கு ரசாலியின் கூற்றை, பெர்சாத்து தலைவர் ஒருவர் சாடியுள்ளார். இது தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி என்று அவர்...

ஐ-சினார்: நிபந்தனைகளை தளர்த்துமாறு அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை

கோலாலம்பூர்: ஐ-சினார் மூலம் ஈபிஎப் கணக்கு 1-லிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்துமாறு அம்னோ இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டது. அதன் தலைவர் அஷ்ராப் வாஜ்டி டுசுக்கி கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து...

கிரிக் நாடாளுமன்றம் போட்டியில்லாமல் அம்னோவிற்கே வழங்கப்பட வேண்டும்!- குவான் எங்

கிரிக்: கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்புல்லா ஒஸ்மானின் மரணத்தைத் தொடர்ந்து, ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், அம்னோவை எதிர்க்கும் கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். இது அம்னோ...

பாகோவில் அம்னோ போட்டியிடும்!- துங்கு ரசாலி

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் பிரதமர் மொகிதின் யாசினின் பாகோ நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோ கட்சி போட்டியிடும் என்று மூத்த அம்னோ தலைவர் துங்கு ரசாலி ஹம்ஸா தெரிவித்துள்ளார். மலேசிய இன்சைட் அறிக்கையின்படி, அம்னோ,...

சீனர்கள் அம்னோவுக்கு ஆதரவா? நம்பக்கூடிய வகையில் இல்லை!

கோலாலம்பூர்: எமிர் ஆராய்ச்சி ஆய்வின் கண்டுபிடிப்புகளை பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி விமர்சித்துள்ளார். சீனர்கள் அதிகமாக அம்னோவை ஆதரிக்கிறார்கள் எனும் அதன் ஆய்வின் முடிவை அவர் விமர்சித்துள்ளார். மலேசிய சீனர்கள் அம்னோவை பெரிதளவில் ஆதரிப்பதாகவும்,...

கிரிக் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

ரவுப் : பேராக் மாநிலத்தில் உள்ள கிரிக் நாடாளுமன்றத் தொகுதியின் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹாஸ்புல்லா ஓஸ்மான் மாரடைப்பால் இன்று திங்கட்கிழமை (நவம்பர் 16) காலமானார். பகாங் மாநிலத்திலுள்ள ரவுப் நகரின் மருத்துவமனையில்...

80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாடு என்னவென்று சிலருக்கு புரியவில்லை!

கோலாலம்பூர்: 222 நாடாளுமற உறுப்பினர்களில் 80 பேரை மட்டுமே ஒரே நேரத்தில் மக்களவையில் அமர மட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் முடிவை தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா ஆதரித்தார். மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேறு அறைகளில்...

15-வது பொதுத் தேர்தல்: அம்னோவுக்கான தேர்தல் இயக்குனராக தாஜுடின் நியமனம்

கோலாலம்பூர்: அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர், தாஜுடின் அப்துல் ரஹ்மான் அம்னோவுக்கான 15- வது பொதுத் தேர்தலின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இன்று தேதியிட்ட கடிதத்தின் அடிப்படையில், நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. “GE-15 அம்னோவின் இயக்குநராக...