Home Tags அம்னோ

Tag: அம்னோ

அரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு!

கோலாலம்பூர்: கொவிட் -19 ஐத் தொடர்ந்து "அரசியல் சண்டையை" நிறுத்துவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்து, தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாக வலியுறுத்தினார். "கொவிட் -19 அச்சுறுத்தலையும், நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற...

அரசியல் வெப்பநிலையை தளர்த்த முவாபாக்காட் நேஷனல் கூட்டம் இரத்து செய்யப்பட்டது

கோலாலம்பூர்: நேற்று நடக்க இருந்த தேசிய முவாபாக்காட் நேஷனல் கூட்டத்தை ஒத்திவைக்கும் முடிவு நாட்டின் அரசியல் வெப்பநிலையை தளர்த்துவதை நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். அனைத்து தரப்புகளும்...

முவாபாக்காட் நேஷனலை முறையாக பதிவு செய்ய அம்னோ-பாஸ் முடிவு

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனலை  மலேசியா சங்கப் பதிவாளரிடத்தில் முறையாக பதிவு செய்ய அம்னோவும் பாஸ் கட்சியும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த விஷயத்தை அதன் பொதுச் செயலாளர்கள் - அனுவார் மூசா மற்றும் தக்கியுடின் ஹசான்...

செல்லியல் காணொலி : அம்னோ-பாஸ் சந்திப்புக் கூட்டம் இரத்து

https://www.youtube.com/watch?v=Jzast1Y-rmI கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 19) தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெறவிருந்த அம்னோ-பாஸ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது. தேசியப் பாதுகாப்பு மன்றத்தின்...

3 விவகாரங்களில் முவாபாக்காட், அம்னோ உச்சமன்றக் கூட்டம் கவனம் செலுத்த வேண்டும்

கோலாலம்பூர்: இந்த வாரம் அம்னோ உச்சமன்றம் மற்றும் முவாபாக்காட் நேஷனல் கூட்டங்கள் மக்களின் நலனுக்காக மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த முடியும் என்று தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா நம்புகிறார். கொவிட்...

புதிய நிபந்தனைகள் குறித்து சாஹிட்-மொகிதின் சந்தித்துள்ளனர்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி  தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான கட்சியின் "புதிய நிபந்தனைகள்" குறித்து அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிரதமர் மொகிதின் யாசினை சந்தித்துள்ளார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்...

தேசிய கூட்டணி ஒப்பந்தத்தை பேராக் மந்திரி பெசார் மதிக்கவில்லை

கோலாலம்பூர்: பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு அரசியல் விளையாடுவதை நிறுத்தி மக்கள் நலனில் கவனம் செலுத்துமாறு பேராக் அம்னோ தலைவர் சாரணி முகமட் கேட்டுக் கொண்டார். கொவிட்-19 தொற்றின் தாக்கத்தை எதிர்கொள்வதில்...

முன்னாள் அமைச்சர் 82 வயதில் காலமானார்

கோலாலம்பூர்: ஊராட்சி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறையின் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் சம்சுடின் (82) நேற்று இரவு காலமானார். மலாய் கன்சல்டேடிவ் கவுன்சில் (எம்.பி.எம்) முகநூல் கணக்கின் ஒரு பதிவின் படி, அப்துல்...

புதிய நிபந்தனைகளை விவரிக்குமாறு மொகிதின் அம்னோவிடம் கோரிக்கை

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியைக் காப்பாற்றும் முயற்சியில் அதனுடனான அரசியல் ஒத்துழைப்பு குறித்த புதிய நிபந்தனைகளை விவரிக்க பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவிடம் கேட்டுக் கொண்டார். அம்னோ ஓரங்கட்டப்பட்டதாகக் கூறி, அரசாங்கத்தை ஆதரிப்பதில் இருந்து விலகுவதாகக்...

அம்னோ உச்சமன்றக் கூட்டம் அக்டோபர் 20-க்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: நாளை சனிக்கிழமை நடக்கவிருந்த அம்னோ உச்சமன்றக் கூட்டம் அக்டோபர் 20- க்கு ஒத்திவைக்கப்படுகிறது. மதியம் 3 மணிக்கு பகாங்கில் ஓர் இடத்தில் நடைபெறும் என்று அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார். இது...