Home Tags அம்னோ

Tag: அம்னோ

நஜிப் வழக்கு: அம்னோ உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும்!

ஜிப் ரசாக் நீதிமன்ற வழக்கில் குற்றவாளி என வெளியான தீர்ப்பைத் தொடர்ந்து அம்னோ தலைவர்களும் உறுப்பினர்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

மொகிதின் அம்னோவில் இணைய விரும்பினால் அவரது பதவி நீக்கம் இரத்தாகும்

மொகிதின் யாசின் மீண்டும் கட்சியில் சேர விரும்பினால், பதவி நீக்கம் செய்ததற்கான முடிவை அம்னோ மாற்றியமைக்க முடியும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் கூறினார்.

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த சிலிம் சட்டமன்ற உறுப்பினரின் உடல் வியாழக்கிழமை காலை 9.20 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் குசைரி அப்துல் தாலிப் இன்று பிற்பகல் பகாங் பெந்தோங்கில் காலமானார்.

அம்னோ தொகுதிப் பங்கீடு சர்ச்சையை நிறுத்த வேண்டும்

எதிர்காலத்தில் போட்டியிட வேண்டிய இடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, விவாதிக்கும் அம்னோவின் தலைமை குறித்து ராயிஸ் யாதிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் வேட்பாளர் குறித்து தலைவர் பேசட்டும்!

பிரதமர் வேட்பாளர் உட்பட கட்சி கொள்கை குறித்த எந்தவொரு அறிவிப்பும், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியின் வாயிலிருந்து வர வேண்டும் என்று முகமட் புவாட் சர்காசி கூறினார்.

அம்னோவை விமர்சித்த அமைச்சர் மன்னிப்புக் கோரினார்

அம்னோவை விமர்சித்த மெர்சிங் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ டாக்டர் அப்துல் லத்தீப் அகமட் மன்னிப்பு கேட்டார்.

கிராம அபிவிருத்தி அமைச்சர் பதவி விலக வேண்டும்!

சபாவில் அம்னோ கட்சி செயல்படாது என்ற அறிக்கையைத் தொடர்ந்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பதவி விலகுமாறு அம்னோ இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மொகிதின் பிரதமர் விவகாரத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம்!

பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று, தனது கட்சி உறுப்பினர்களை சாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.

துணை அமைச்சராக தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம்!

சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதமர் துறையின் துணை அமைச்சராக, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யாஹ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.