Tag: அம்னோ
192.9 மில்லியன் பணத்தை அம்னோ திரும்பப் பெற்றது!
கட்சியின் மில்லியன் கணக்கான பணத்தை வெளியிடத் தவறியதற்காக, சிஐஎம்பி வங்கிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு விண்ணப்பத்தை அம்னோ திரும்பப் பெற்றது.
பிரதமர் தேர்வு விவாதத்தில் பெர்சாத்து இடம்பெறக்கூடாது!- துங்கு ரசாலி ஹம்சா
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் உறுதியற்றத் தன்மையாக மாறும் என்று துங்கு ரசாலி ஹம்சா கூறினார்.
"பெர்சாத்து இந்த பேச்சு வார்த்தைக்குள்...
பொதுத் தேர்தலில் பிரதமராக மொகிதினுக்கு ஆதரவு, சபா அம்னோ விளக்கம் பெறும்!
பொதுத் தேரலில் மொகிதின் யாசினை பிரதமராக நியமிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்த விரிவான விளக்கத்திற்காக சபா அம்னோ, கட்சித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடியை சந்திக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது .
அடுத்த தேர்தலில் மொகிதின் யாசின் பிரதமர், அம்னோ-பாஸ் ஆதரவு!
15- வது பொதுத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக மொகிதின் யாசினுக்கு ஆதரவு அளிக்க அம்னோ மற்றும் பாஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெரிவித்தார்.
சபா முன்னாள் முதல்வர் சாலே கெருவாக் மீண்டும் அம்னோவில் இணைவது உறுதி
அம்னோ முன்னாள் பொருளாளர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே கெருவாக், அம்னோவில் மீண்டும் சேர விண்ணப்பித்திருப்பதை உறுதிப்படுத்தினார்.
புதிய கட்சி அமைப்புடன் தொடர்பா? இஸ்மாயில் சப்ரி மறுத்தார்
கோலாலம்பூர்: தேசிய பெர்சாத்து சீர்திருத்தக் கட்சி என்று அழைக்கப்படும் புதிய கட்சியை அமைப்பதற்கான திட்டத்தில் தமக்கு எந்தவிதமான ஈடுபாடும் இல்லை என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்....
“தைரியமிருந்தால் முதலில் ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலையுங்கள்” அம்னோவுக்கு சவால்
“தைரியமிருந்தால் முதலில் ஜோகூர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்து விட்டு மாநிலத்துக்கான தேர்தலை நடத்துங்கள்” என சலாஹூடின் அயூப் அம்னோவை நோக்கி சவால் விடுத்திருக்கிறார்.
நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட வேண்டும் – முகமட் ஹசான்
பிரதமர் மொகிதின் யாசின் நாடாளுமன்றத்தை கலைத்து 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
194 மில்லியன் திருப்பித் தரும் நீதிமன்ற வழக்கை எதிர்த்து மேல்முறையீடு
கோலாலம்பூர்: அம்னோ, மசீச மகளிர் பகுதி, மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான நிதியில் 194 மில்லியன் ரிங்கிட்டை திருப்பித் தருவதற்கான அரசாங்கத்தின் விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதித்ததை எதிர்த்து மலேசிய ஊழல் தடுப்பு...
தானா மேரா அம்னோ தொகுதி இடைநிறுத்தப்பட்டது
தானா மேரா அம்னோ தொகுதி ஜூன் 16 முதல் கட்சியின் உயர் தலைமையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.