Tag: அல்தான்துயா கொலை வழக்கு (*)
அல்தான்துயா தொடர்பான காவல் துறை புகார்கள் – குடும்பத்தினருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு
புத்ரா ஜெயா : 2006-ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய வகையில் படுகொலை செய்யப்பட்ட அல்தான்துயா ஷாரிபுவின் குடும்பத்தினர் நீண்டகாலமாக நடத்தி வரும் நீதிமன்ற – சட்டப் போராட்டங்களில் நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 23) வழக்கொன்றில்...
அல்தான்துயா வழக்கில் தம்மை சம்பந்தப்படுத்தியதால் டோமி தோமஸ் மீது நஜிப் வழக்கு!
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் தம்மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.
மங்கோலியன் பெண்மணி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையில் தமக்கு சம்பந்தம் இருப்பதாக,...
அல் ஜசீரா ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்கு ஆஸ்ட்ரோவுக்கு அபராதம்
மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் 2015- ஆம் ஆண்டில் ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டதற்காக ஆஸ்ட்ரோவுக்கு அபராதம் விதித்துள்ளது.
அல்தான்துன்யா: அசிலா ஹாத்ரியின் வாக்குமூலத்தை மறுத்து நஜிப் பள்ளிவாசலில் சத்தியம் செய்தார்!
அசிலா ஹாத்ரியின் சத்தியப்பிரமாணத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, நஜிப், கம்போங் ஜாமேக் பள்ளிவாசலில் சத்தியம் உச்சரித்தார்.
“அசிலாவை நான் சந்தித்ததில்லை!”- துன் மகாதீர்
அல்தான்துன்யா ஷாரிபுவைக் கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், அசிலா ஹாட்ரியை தாம் சந்தித்ததில்லை என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
அசிலாவின் சத்தியப்பிரமாணம் விசாரிக்கப்பட வேண்டும்!- மூசா ஹசான்
அல்தான்துன்யா ஷாரிபு கொலை வழக்கில் நஜிப் ரசாக் சம்பந்தப்பட்டதாக அசிலா ஹாத்ரி கையெழுத்திட்ட சத்தியப்பிரமாணம் குறித்து காவல் துறை விசாரிக்க வேண்டும் என்று மூசா ஹசான் அழைப்பு விடுத்துள்ளார்.
அசிலாவை சந்தித்தாரா என்ற கேள்விக்கு தலை அசைத்து, வெளியேறிய துன் மகாதீர்!
பிரதமர் மகாதீர் முகமட் அசிலா ஹாத்ரியை சந்தித்தாரா என்று வினவப்பட்டபோது வெறும் தலையை அசைத்து அங்கிருந்து நகர்ந்ததாகக் கூறப்படுகிறது.
மரணத் தண்டனைக்கு காத்திருக்கும் அசிலாவை சிறைக்கு வெளியே சந்தித்த அந்த முக்கியப் புள்ளி யார்?
மரண தண்டனைக்காக காத்திருக்கும் அசிலா ஹாட்ரி, முக்கியப் புள்ளி ஒருவரை பிப்ரவரி மாதத்தில் காஜாங் சிறைக்கு வெளியே சந்தித்ததாக வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.
“அனைத்துலக அளவில் மலேசியாவுக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க நல்ல வாய்ப்பு!”- செடிவ் ஷாரிபு
அசிலா ஹாட்ரி வெளியிட்ட திடீர் வாக்குமூலம் மலேசியா தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை அழிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று செடிவ் ஷாரிபு குறிப்பிட்டுள்ளார்.
“அல்தான்துன்யாவை நான் கொல்லச் சொன்னேனா? அசிலா, அரசாங்கம் தொடுக்கும் கட்டுக்கதை!”- நஜிப்
அல்தான்துன்யா ஷாரிபுவை கொலை செய்ய உத்தரவிடப்பட்டதாக முன்னாள் காவல் துறையின் சிறப்பு அதிரடி பிரிவுக் குழு உறுப்பினர் அசிலா ஹாட்ரி கூறிய குற்றச்சாட்டுகளை நஜிப் ரசாக் மறுத்துள்ளார்.