Wednesday, September 23, 2020
Home Tags அஸ்மின் அலி காணொளி

Tag: அஸ்மின் அலி காணொளி

“எம்மீது சுமத்தப்பட்ட பாலியல் அவதூறு குற்றச்சாட்டு ஓர் அரசியல் விளையாட்டே!”- அஸ்மின் அலி

தம்மீது சுமத்தப்பட்ட பாலியல் அவதூறு விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

அஸ்மின் அலி காணொளி: முகம் தெளிவாக இல்லாததால், யார் மீதும் குற்றம் சுமத்தப்படாது!- டோமி...

அஸ்மின் அலியுடன் சம்பந்தப்படுத்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாது என்று டோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்மின் அலி: பாலியல் காணொளி குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞர், காவல் துறையினர் அறிக்கை...

அஸ்மின் அலி பாலியல் காணொளி குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞர், காவல் துறை அறிக்கை வெளியிட உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

அஸ்மின் அலி காணொளி: சம்பந்தப்பட்ட நபரின் அடையாளம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும்!- காவல் துறை

அஸ்மின் அலியுடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியில் உள்ள நபரின் அடையாளம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மலேசிய காவல் துறை நம்புகிறது.

ஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது!- மஸ்லான் மன்சோர்

அஸ்மின் சம்பந்தப்படுத்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி மீதான விசாரணை, இன்னும் காவல் துறையின் விசாரணையில் உள்ளது என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

அஸ்மின் அலியை விலக்க, சிலாங்கூர் சுல்தானிடம் கோரிக்கை மனு

அஸ்மின் அலி அவரது பதவிகளில் இருந்து விலக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான், அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்க வேண்டும் என அரசு சாரா அமைப்பு ஒன்று கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளது.

“அஸ்மின் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் காணொளி வெளியிடப்பட்டதற்கு நான் காரணமல்ல!”- அன்வார்

அஸ்மின் அலியை சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கைக் காணொளிகள், வெளியானதில் தமக்கு சம்பந்தம் இல்லை என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய 6 காணொளிகள் வெளியிடப்பட்டன!

அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்திய ஆறு ஓரினச் சேர்க்கை, காணொளிகள் மீண்டும் சமூகப் பக்கங்களில் உலாவத் தொடங்கியுள்ளன.

ஓரினச் சேர்க்கை காணொளி: 55 பக்க ஆய்வறிக்கையை லொக்மான் காவல் துறையிடம் ஒப்படைத்தார்!

அஸ்மின் அலி ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான, ஆய்வறிக்கையை லொக்மான் அடாம் காவல் துறையிடம் ஒப்படைத்தார்.

அஸ்மின் அலி காணொளி – நிபுணர்களின் அறிக்கையை லோக்மான் காவல் துறையில் வழங்கினார்

அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளி மீதான நிபுணத்துவ அறிக்கை ஒன்றை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் காவல் துறையிடம் வழங்கியுள்ளார்.