Home Tags அஸ்மின் அலி காணொளி

Tag: அஸ்மின் அலி காணொளி

பார்ஹாஷ் மீது பிகேஆர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

ஈப்போ: நேற்று செவ்வாய்க்கிழமை தடுப்புக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட பார்ஹாஷ் வாபா சால்வடாரின் செயல் அருவருக்கத்தக்கது என்று பேராக் மாநில பிகேஆர் கட்சியின் மகளிர் பகுதித் தலைவர் சுவா யீ லிங் தெரிவித்துள்ளார். கட்சித் தலைவரான...

ஹசிக், பார்ஹாஷ் காவல் துறை பிணையில் விடுவிப்பு!

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் பார்ஹாஷ் வாபா சால்வடோர் மற்றும் சாந்துபோங் தொகுதி முன்னாள் பிகேஆர் கட்சி இளைஞர் தலைவர் ஹசிக் அப்துல்லா அப்துல் ஹஸீஸ் ஆகியோர்இன்று...

“அஸ்மினை நான் ஆதரிக்கவில்லை!”- பிரதமர்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தமான ஓரினச் சேர்க்கை காணொளியை பரப்பிய சூத்திரதாரிக்கு தகுந்த தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை...

அஸ்மின் காணொளி: “சூத்திரதாரி யாரென்று தெரிந்தால் காவல் துறையிடம் தெரிவிக்கவும்!”- வான் அசிசா

கோலாலம்பூர்: பாலியல் விவகாரம் தொடர்பான காணொளிகள் குறித்து தங்களிடம் உள்ள எல்லா தகவல்களையும் காவல் துறைக்கு எடுத்துச் செல்லுமாறு பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மந்திரி...

ஓரினச் சேர்க்கை காணொளி: அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்கப்படும்!- பிரதமர்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம் தொடர்பில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். குறிப்பாக பெயரிட்டு கூறவில்லை...

ஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா?

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி தொடர்புடைய ஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை தொடர்பாக பிகேஆர் கட்சியின் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரான நஜ்வான் ஹலிமி மீது காவல் துறை விசாரணை...

ஓரினச் சேர்க்கை காணொளி: “சூத்திரதாரி யாரென்று எனக்கு தெரியும்!”- அஸ்மின்

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரத்தில் தம்மை சம்பந்தப்படுத்தி பரப்பியதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யாரென்று தமக்குத் தெரியும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறியுள்ளார். எவ்வாறாயினும், இந்த...

அஸ்மின் காணொளி: 5 பேர் விடுவிப்பு, ஹசிக்- பார்ஹாஷ் இன்னும் தடுப்புக் காவலில் உள்ளனர்!

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி வெளியான விவகாரத்தில் ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸுடன் கைது செய்யப்பட்ட ஐவர் விடுவிக்கப்பட்டுவிட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

ஓரினச் சேர்க்கை காணொளி: அரசியல் கட்சி தலைவரின் பங்குள்ளது!

கோலாலம்பூர்: ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான விசாரணையில், ஒரு தனிநபரின் நற்பெயரை இழிவுபடுத்துவதற்கும் சேதப்படுத்துவதற்கும் ஓர் அரசியல் கட்சித் தலைவர் தலைமையில் தீய எண்ணத்திலான சதி இருப்பது தெரியவந்துள்ளதாக டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட்...

“ஓரினச் சேர்க்கை காணொளி உண்மையானது!”- காவல் துறைத் தலைவர்

கோலாலம்பூர்: ஹசிக் அப்துல்லா அப்துல் அஜீஸ் ஓர் அமைச்சருடன் தம்மை தொடர்புப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளியானது உண்மையானது என்று காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாமிட் பாடோர் உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும், இதற்கு முன்னர்...