Home Tags ஆர்யா

Tag: ஆர்யா

நயன்தாராவுடன் நட்பாகத்தான் பழகுகிறேன் – ஆர்யா

சென்னை, டிசம்பர் 4- ஆர்யா, நடிகைகளுடன் சுற்றுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே நயன்தாராவுடன் இணைத்து பேசப்பட்டார். அனுஷ்காவுடன் நெருக்கமாக பழகியதாகவும் கூறப்பட்டது. இதற்கு ஆர்யா பதில் அளித்துள்ளார். நடிகைகளுடன் என்னை இணைத்து...

மலேசிய ரசிகர்களின் பாராட்டு மழையில் நடிகர் ஆர்யா!

கோலாலம்பூர், நவம்பர் 27- “இரண்டாம் உலகம்” திரைப்படத்தின் வெற்றியை முன்னிட்டு நடிகர் ஆர்யா இன்று மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இன்று, பிற்பகல் 12.00 மணி தொடங்கி, 1.00 மணி வரை அங்கசாபுரியுலுள்ள மின்னல் வானொலியில்...

திருமண கோலத்தில் சுவரொட்டிகளை செய்து நயன்தாராவை அவமதிக்கவில்லை – ஆர்யா

செப். 25- ஆர்யாவும் நயன்தாராவும் 'ராஜாராணி' என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் விளம்பரத்துக்காக இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற சுவரொட்டிகளை அச்சிட்டு நகரமெங்கும் ஒட்டினர். மோதிரம் மாற்றிக் கொள்வதுபோல் பிரத்யேகமாக திருமண அழைப்பிதழ்...

செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ பாடல்கள் ஆகஸ்ட் 4-ல் வெளியீடு

ஆக .2- செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்து வரும் படம் ‘இரண்டாம் உலகம்’. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வரும் இந்த படத்தை பி.வி.பி. சினிமாஸ் மிகப் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது. இந்திய சினிமாவிலேயே...

ஆர்யா, அனுஷ்கா காதல்?: படப்பிடிப்பில் நெருக்கம்

நடிகர் ஆர்யா-நடிகை அனுஷ்கா இடையே திடீரென காதல் மலர்ந்துள்ளது. இருவரும் செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். படப்பிடிப்புக்கு வரும்போது அறிமுகம் இல்லாமல் தனித்தனியாக வந்தனர். ஆனால் சில வாரங்களிலேயே நெருக்கமானார்கள். நயன்தாராவை...

ஹன்சிகாவை தூக்க சிரமப்பட்ட ஆர்யா

சென்னை, மார்ச் 31- சேட்டை படத்தில் நடிக்க ஆரம்பித்தபோது உடல் பருத்து இருந்த ஹன்சிகா, தற்போது தன் எடையை குறைத்துள்ளார். சேட்டை படத்திற்காக புகைப்படங்கள் எடுக்கும் போது ஹன்சிகாவை தூக்கியபடி ஆர்யாவை காட்சி கொடுக்க சொன்னபோது...

நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்- ஆர்யா

சென்னை, மார்ச் 26- நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இருவரும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது ‘ராஜா ராணி’ படத்திலும் சேர்ந்து நடிக்கிறார்கள். நயன்தாரா காதல் முறிந்து மீண்டும்...

நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்? -ஆர்யா விளக்கம்

சென்னை, மார்ச்.21- நடிகை நயன்தாரவுக்கும், ஆர்யாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ளன. ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தார்கள். தற்போது வலை, ராஜா ராணி, படங்களிலும் இணைந்து நடிக்கிறார்கள். பிரபு...

அனுஷ்காவுக்கு ஆர்யா கொடுத்த பிரியாணி விருந்து

சென்னை, மார்ச்.14-நடிகர் ஆர்யா பிரியாணி சமைப்பதில் கெட்டிக்காரராம். தனக்கு நெருக்கமானவர்களுக்கு தன் வீட்டிலிருந்து சிறப்பாக பிரியாணி செய்து கொண்டு வந்து கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகிறார். ஏற்கனவே தனக்கு நெருக்கமான நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பிரியாணி...

மகிழ்திருமேனி படத்தில் நடிக்கவில்லை- ஆர்யா

சென்னை, மார்ச்.8- ‘முன்தினம் பார்த்தேனே’, ‘தடையற தாக்க’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்து ஒரு படம் எடுக்கப் போவதாகவும், அதில் கதாநாயகனாக ஆர்யாவும், கதாநாயகியாக சமந்தாவும் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை...