Home Tags ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்

Tag: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்

ஆர்.கே.நகரில் வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவானது: இன்று மறுவாக்குப்பதிவு!

சென்னை, ஜூன் 29 - ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவான 181-ஆவது வாக்குச் சாவடியில் இன்று காலை 8 மணிக்கு மறுவாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று...

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்

சென்னை, ஜூன்27- ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி யது.  230 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டி ருந்தன. இவற்றில் முதன்மை அதிகாரி, வாக்குப் பதிவு அதிகாரி உள்பட 1,205 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்....

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

சென்னை, ஜூன் 27 - சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தொகுதியில் மொத்தம் உள்ள...

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது!

சென்னை, ஜூன் 25- சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் 27-ஆம் தேதியன்று நடைபெறுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும், இன்று மாலை 5 மணியுடன்...

ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல்  ஜெயலலிதாவால் திணிக்கப்பட்ட தேர்தல் – விஜயகாந்த்!

சென்னை, ஜூன் 25- ஆர்.கே.நகரில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்துத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அரசியல் சதியால் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் எனத்...

ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை வேட்பாளர் கைது!  

நெல்லை, ஜூன் 23 - நெல்லை மாவட்ட ஆட்சியாளர் (கலெக்டர்) அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 37),...

ஜெயலலிதாவை ஆதரித்துத் திரையுலகினர் நாளை பிரசாரம்!  

சென்னை, ஜூன் 23- ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை ஆதரித்துத் தமிழ்த் திரையுலகினர் நாளை தேர்தல் பிரசாரம் செய்வார்கள் என்று கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு சென்னையில் நேற்று...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மக்களுக்காக ஓயாது பாடுபடுவேன் – ஜெயலலிதா பிரச்சாரம்!

சென்னை, ஜூன் 23 - இடைத்தேர்தலைப் பொதுத்தேர்தலின் முன்னோட்டமாகக் கருதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதி பிரச்சாரத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் பரப்புரை மேற்கொண்ட அவர், அதிமுகவை வெற்றிபெற...

அம்மா வருகையால் அல்லோலகல்லோலப்படும் ஆர்.கே.நகர் தொகுதி!

சென்னை, ஜூன் 22- ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா இன்று சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, அத்தொகுதியே விழாக்கோலம் பூண்டு ‘ஜே ஜே’- வெனக் காட்சி தருகிறது. போயஸ்கார்டனில் இருந்து...

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா இன்று பிரச்சாரம்!

சென்னை, ஜூன் 22 - முதல்வர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (ஜூன் 22) பிரச்சாரம் செய்கிறார்.  சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில்...