Home Tags ஆஸ்ட்ரோ

Tag: ஆஸ்ட்ரோ

கோலசிலாங்கூரில் டிஎச்ஆர் ராகாவின் கோலாகலப் பொங்கல் கொண்டாட்டம்!

கோலசிலாங்கூர் – கோலசிலாங்கூரில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் டி.எச்.ஆர் ராகாவின் பொங்கல் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடந்தேறியது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டி.எச்.ஆர் ராகா குழுவினர் பொங்கல் மட்டுமின்றி அங்கு கூடியிருந்த மக்களுக்குப்...

சக்தி, சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தற்காப்பு’ திரைப்பட அறிமுக விழா! (படத்தொகுப்பு)

கோலாலம்பூர் - ஆர்.பி.ரவி இயக்கத்தில் சக்திவேல் வாசு கதாநாயகனாகவும், சமுத்திரக்கனி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கும் 'தற்காப்பு' திரைப்படத்தின் அறிமுக விழா நேற்று கோலாலம்பூர் கோல்ப் கிளப்பில் நடைபெற்றது. மலேசியாவைச் சேர்ந்த கினெடாஸ்...

ஜன 28 முதல் மலேசியத் திரையரங்குகளில் ‘ஒலாபோலா’ – பிரம்மாண்ட வெளியீடு!

கோலாலம்பூர் - ஒலாபோலா திரைப்படத்தின் முன்னோட்டம், 'அரினா சயாஹா' (Arena Cahaya) மற்றும் 'வி வில் பிலீவ் அகைன்' (WE WILL BELIEVE AGAIN) பாடலை அண்மையில் 'அஸ்ட்ரோ ஷா' வெளியிட்டது. புகழ்பெற்ற பாடகி ஜீ அவி...

அஸ்ட்ரோ வானவில்லில் மோடி உரையை நேரலையில் கண்டுகளிக்கலாம்!

கோலாலம்பூர் - நாளை காலை கோலாலம்பூருக்கு வருகை புரியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மூன்று நாட்களுக்கு தலைநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கேற்கவுள்ளார். அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங் பகுதியிலுள்ள,...

விண்மீண் துல்லிய ஒளிபரப்பில் தீபாவளிக்கு சிறந்த திரைப்படங்கள்!

கோலாலம்பூர் - ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி எனப்படும் துல்லிய அலைவரிசையில் படங்களைப் பார்ப்பது ஒரு புதிய அனுபவம்தான். அதிலும் இந்த தீபாவளிக்கு அதிரடியாக பல சிறந்த திரைப்படங்களை விண்மீண் அலைவரிசையில் ஒளிபரப்புகின்றது ஆஸ்ட்ரோ. தீபாவளிக்கு முதல்...

அஸ்ட்ரோ தங்கத்திரையில் தீபாவளி சிறப்புப் படங்கள்!

கோலாலம்பூர் - அஸ்ட்ரோ தங்கத்திரையில் (அலைவரிசை 241) அண்மையில் திரைக்கு வந்த 'வாலு' - சிம்பு & ஹன்சிகா, 'சகலகலா வல்லவன் - 'ஜெயம்' ரவி & த்ரிஷா, 'இது என்ன மாயம்'...

அசத்தலான திரைப்படங்களோடு அஸ்ட்ரோவுடன் தித்திக்கும் தீபாவளி!

அஸ்ட்ரோ இந்த வருட தீபாவளியை '#adalahidlithosai' உடன் கொண்டாடுகிறது. தீபாவளி என்றுமே உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒன்றாக  இணைந்து மகிழ்ந்து, உளமார ஒற்றுமையை பாராட்டும் திருநாளாகவே அமைகின்றது. தீபாவளியில் மலேசியர்களின் கலாச்சாரமான “balik kampung”- இன்...

தீபாவளியை மேலும் தித்திப்பாக்க அஸ்ட்ரோவில் புதிய படங்களும், நிகழ்ச்சிகளும்!

கோலாலம்பூர் – தீபாவளியன்று காலையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இட்டிலி மற்றும் தோசையை பறிமாறிக்கொள்வது வெறும் சாதாரண நினைவுகள் அல்ல. கடந்த கால நினைவுகளை அலசிக் கொண்டே புதிய நினைவுகளை பதிவு செய்யும் ஒரு...

இணையத்தளங்களில் முத்திரை பதித்து வரும் இரு சாதனையாளர்களுக்கு அஸ்ட்ரோ விருது!

கிள்ளான் - கடந்த அக்டோபர் 2 தொடங்கி அக்டோபர் 4 வரை, 3 நாட்களுக்குத் தொடர்ந்து ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெற்ற ஆஸ்ட்ரோவின் மாபெரும் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சியில் அக்டோபர் 4-ஆம்...

முதல் ஆறு மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டில் வளர்ச்சியைத் தக்க வைத்துள்ள அஸ்ட்ரோ!

கோலாலம்பூர் – துணைக்கோள தொலைக்காட்சி சேவையை நாட்டில் வழங்கி வரும் அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Astro) 31 ஜனவரி 2016 முடிவடையும் நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின்...