Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா: காட்டுத் தீ பரவியுள்ள பகுதிகளுக்கு பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என விஸ்மா புத்ரா...

நிலைமைகள் மேம்படும் வரை ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு தேவையற்ற பயணத்தை ஒத்திவைக்குமாறு விஸ்மா புத்ரா மலேசியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள மல்லாகூட்டா என்ற ஊரில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் காட்டுத் தீயால் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா-மலேசியா இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம்

மலேசியத் திரைப்படத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்திச் செல்வதில் தீவிரமாகப் பாடுபட்டு வரும் தகவல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ முயற்சியில் ஆஸ்திரேலியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையில் திரைப்படத் தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

சூரிய மின்சக்தியை சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்போகும் ஆஸ்திரேலியா

முதன் முறையாக சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை சிங்கப்பூருக்குக் கடல் கடந்து ஏற்றுமதி செய்யும் திட்டத்தை ஆஸ்திரேலியாவின் இரண்டு மிகப் பெரிய வணிகப் பிரமுகர்கள் செயல்படுத்த முனைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியா: பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்!

பருவநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் தெருக்களில் பேராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து

பெர்மிங்ஹாம் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை இங்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும்...

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் திறக்கிறார் இந்தியக் கோடீஸ்வரர் அடானி

  பிரிஸ்பேன் – ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அந்நாட்டிலேயே மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்தைத் திறப்பதற்கான அனைத்து அரசாங்க அனுமதிகளும் கடந்த வாரத்தில் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து உலகம் முழுக்க வணிக வட்டாரங்களின் ஒட்டு மொத்தப்...

கிரிக்கெட் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று சனிக்கிழமை இங்குள்ள ஓவல் அரங்கில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50...

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை

இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி...

கிரிக்கெட் : 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளைத் தோற்கடித்தது ஆஸ்திரேலியா

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை இங்கு நடைபெற்ற ஆஸ்திரேலியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான ஆட்டம் பரபரப்பான ஒன்றாக அமைந்தது. முதல் பாதி ஆட்டத்தில் பந்து வீசிய மேற்கிந்தியத் தீவுகள்...