Home Tags இந்தியா பாகிஸ்தான்

Tag: இந்தியா பாகிஸ்தான்

இந்தியாவுடன் நட்புறவு – தேசிய தின நாளில் பாகிஸ்தான் விருப்பம்!

இஸ்லாமாபாத், மார்ச் 24 - இந்தியாவுடன் நட்புறவையே நாங்கள் விரும்புகின்றோம் என பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தேசிய தினம் நேற்று அந்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு...

பாகிஸ்தான் தீவிரவாதத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் – இந்தியா

புதுடெல்லி, மார்ச் 20 - அனைத்து இரு தரப்பு பிரச்னைகளுக்கும் சுமுகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இந்தியா தயாராக உள்ளதாக பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை அமைதியான, தீவிரவாத தாக்குதல்கள் இல்லாத...

இந்திய எதிர்ப்பிற்கு பணிந்தது பாகிஸ்தான் – லக்வி மீண்டும் கைது!

இஸ்லாமாபாத், மார்ச் 16 - மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லக்வி விடுதலை தொடர்பாக இந்தியா தெரிவித்த கடும் கண்டனத்தை தொடர்ந்து அவரை மீண்டும் கைது செய்வதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. கடந்த 2008 நவம்பர்...

2016-ல் பாகிஸ்தானில் சார்க் மாநாடு – மோடி பங்கேற்பார் என பாகிஸ்தான் நம்பிக்கை!

இஸ்லாமாபாத், மார்ச் 10 - 2016-ல் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோடி பாகிஸ்தான் வருவார் என அந்நாடு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு, பாகிஸ்தானின்...

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் இன்று பாகிஸ்தான் பயணம்!

லாகூர், மார்ச் 3 - இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இன்று பாகிஸ்தான் செல்லவிருக்கிறார். நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த இரு நாடுகளுக்கு இடையிலான வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை...

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை – அமெரிக்கா வரவேற்பு!

வாஷிங்டன், பிப்ரவரி 16 - இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்திருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்,...

இந்தியா -பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை – மோடி முடிவு!

புதுடெல்லி, பிப்ரவரி 14 - இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகளை பேசி தீர்க்க முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக இருநாடுகளின் வெளியுறவு செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால்,...

ஐ.நா.பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா அங்கம் வகிக்க பாகிஸ்தான் எதிர்ப்பு!

இஸ்லாமாபாத், ஜனவரி 29 - அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் ஒபாமாவிற்கும் அவரது மனைவி மிச்செலுக்கும் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு...

காஷ்மீர் குறித்து இந்தியாவுடன் பேச தயார் – பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத், ஜனவரி 16 - இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீர் விவகாரம் இடம்பெற வேண்டும். அது இல்லை எனில் எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் உடன் படமாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர்பாக அமெரிக்க...

இனி இந்தியாவிற்கு புரியும் மொழியில் பேசுவோம் – பாகிஸ்தான் எச்சரிக்கை!

இஸ்லாமாபாத், ஜனவரி 5 - புத்தாண்டு தொடக்கம் முதல், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு இராணுவ வீரர்களும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கி உள்ள நிலையில், எல்லை விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான், இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரின்...