Home Tags இந்தியா பாகிஸ்தான்

Tag: இந்தியா பாகிஸ்தான்

பஞ்சாப் குர்தாஸ்பூர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் கண்டனம்!

குர்தாஸ்பூர்,ஜூலை 28-நேற்று அதிகாலையில் இந்திய ராணுவ உடையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்குள் நுழைந்த தீவிரவாதிகள், வழிநெடுகிலும் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். சாலையில் சென்ற பேருந்து, மருத்துவமனை, காவல்நிலையம் முதலியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில்...

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்- அமெரிக்கா!  

வாஷிங்டன்,ஜூலை 18- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி ஏற்படும் தாக்குலையும், அதனால் உருவாகும் பதற்றத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகப் போர் ஒப்பந்தத்தையும் மீறிப் பாகிஸ்தான், இந்திய...

ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்; இந்தியா மறுப்பு

புதுடெல்லி, ஜூலை 17- இந்தியப்படையின் ஆளில்லா விமானம் நேற்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் விழுந்து நொறுங்கியது. எனினும், இதில் நாசவேலைக்கான வாய்ப்பு எதுவும் இல்லை என இந்திய விமானப்படை...

காஷ்மீர் எல்லையில் பதற்றம்: பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்க அவசர ஆலோசனை!

புதுடெல்லி,ஜூலை 17- இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 2003–ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஏற்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, எல்லையில் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தி வருகிறது பாகிஸ்தான். மேலும், பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர்...

ரஷ்யாவில் பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்தார் நரேந்திர மோடி!  

உஃபே, ஜூலை 10- ரஷ்யாவிற்குப் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இந்திய நேரப்படி காலை 9.45...

இந்தியா மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிப்போம்: பாகிஸ்தான் மிரட்டல்!

இஸ்லாமாபாத், ஜூலை 9- இனி இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் நடந்தால், இந்தியா மீது அணு ஆயுதங்களைப் பிரயோகிக்கத் தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஹவாஜா ஆசிப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். 1997-ல்...

காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது:பாகிஸ்தான் தளபதி குதர்க்கம்

இஸ்லாமாபாத், ஜூன் 4- காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது தீர்க்கப்படாத பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை.இன்னும் எத்தனை காலம் ஆனாலும் பாகிஸ்தானும் காஷ்மீரும் பிரிக்க முடியாத ஒன்றாகும். பாகிஸ்தான்...

இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் தேர்தலை அறிவித்த பாகிஸ்தான்!

புதுடில்லி, ஜூன் 3-இந்தியாவுக்குள் அடிக்கடி அத்துமீறி ஊடுருவுவதும் தாக்குதல் நடத்துவதும் பாகிஸ்தானின் வாடிக்கைகளில் ஒன்று.இப்போது ஒருபடி மேலே சென்று இந்தியாவுக்குச் சொந்தமான பகுதியில் தேர்தலை அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கில்கிட்,பல்டிஸ்தான்...

இந்தியா தீவிரவாதத்தை தூண்டுகிறதா? – சர்ச்சையில் இராணுவ அமைச்சர்!

இஸ்லாமாபாத், மே 25 - "பயங்கரவாதத்தை பயங்கரவாத செயல்களால் தான் அழிக்க வேண்டும்" என்று இந்திய இராணுவ அமைச்சர்  மனோகர் பாரிக்கர் பேசியுள்ளதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் இந்த...

திரைவிமர்சனம்: இந்தியா பாகிஸ்தான் – காலத்திற்கு ஏற்றதாக இல்லை!

மார்ச் 8 - 'இந்தியா பாகிஸ்தான்' ஒரு காமெடி படம் என்று கூறப்பட்டதால், விஜய் ஆண்டனியின் முந்தைய வெற்றிப் படங்களான நான், சலீம் ஆகியவற்றின் சீரியஸ் ஆன கதைக் களத்தை மறந்துவிட்டு, ஒரு...