Tag: இந்தியா பாகிஸ்தான்
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா அதிரடித் தாக்குதல்! 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி!
புதுடெல்லி - எல்லையில், காரணமேயின்றி போர்நிறுத்த கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாகிஸ்தானுக்கு, இந்தியா தண்டனையாகத் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில், இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதலில் தீவிரவாதிகள்...
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சுரங்கப்பாதை! எல்லையில் தீவிரவாதிகள் சதி!
புதுடெல்லி – ‘ஜம்மு-காஷ்மீர்’ மாநில எல்லையில், தீவிரவாதிகள் ஊடுருவதற்கு ஏற்ற வகையில் 30 மீட்டர் நீள சுரங்கப்பாதை தோண்டப்பட்டிருப்பதை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் ரோந்து...
பதன்கோட்டில் நுழைய முயன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை!
பதன்கோட் - பதன்கோட் அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற தீவிரவாதி ஒருவனை இன்று எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பதன்கோட்...
பதன்கோட் தாக்குதல்: தீவிரவாத தலைவனை கைது செய்தது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத் - பதன்கோட் விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமட் அமைப்பின் தலைவன் மசூத் அசார் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
பதன்கோட் தாக்குதல்: நட்பை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்!
பதன்கோட் - பதான்கோட் தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும், மேலும் இது தொடர்பான பல்வேறு ஆதாரங்களையும் இந்தியா, பாகிஸ்தானிடம் வழங்கி உள்ளது. இரு நாட்டுப் பிரதமர்களின் முயற்சியால் புதியதாக...
மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் பாடகருக்கு இந்தியக் குடியுரிமை!
புது டெல்லி - பாகிஸ்தான் பாடகர் அத்னன் சமிக்கு இந்தியா, மனித நேய அடிப்படையில் குடியுரிமை வழங்கி உள்ளது. இந்தியாவின் இந்த செயலால் நெகிழ்ந்து போன சமி, இந்தியா எனது மனப்பூர்வமான வீடு...
மோடி பரிசளித்த தலைப்பாகையுடன் விருந்தில் கலந்து கொண்ட நவாஸ் ஷரிப்!
லாகூர் - ஐரோப்பிய தலைவர்கள் நட்பு ரீதியாக பழகி வரும் நிலை, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு எப்போது ஏற்படும் என்று, இரு நாட்டு மக்களும் எதிர்பார்த்து காத்திருந்த நாள் வந்துவிட்டதற்கான அடையாளம் தான் மோடியின்...
சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்றார்! பாஜக அரசின் முதல் பாகிஸ்தான் பயணம்!
இஸ்லாமாபாத் - இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (படம்) நேற்று மாலை திடீரென இஸ்லாமாபாத் சென்று சேர்ந்துள்ளார். அங்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரையும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள்...
இந்தியா – பாகிஸ்தான் பேச்சு வார்த்தை ரத்து: அமெரிக்கா வருத்தம்!
வாஷிங்டன் - நேற்று நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. இது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது.
சென்ற மாதம் ரஷியாவின் உபா நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாகிஸ்தான்...
இன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!
புதுடில்லி,ஆகஸ்ட் 14- பாகிஸ்தானிற்கு இன்று சுதந்திர தினமாகும். சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர்...