Home Tags இந்தியா பாகிஸ்தான்

Tag: இந்தியா பாகிஸ்தான்

மூவர் கொலை : பாகிஸ்தானுடனான சந்திப்பை இரத்து செய்த இந்தியா

புதுடில்லி - இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் 3 பேர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (படம்) இம்மாத...

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் அனைத்துலக நீதிமன்றத்தில் இந்தியா வெற்றி!

ஹேக் (நெதர்லாந்து) - இங்குள்ள ஐக்கிய நாட்டு மன்றத்தின் அனைத்துலக நீதிமன்றத்தில், பாகிஸ்தானில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் இந்தியக் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (படம்) சார்பில் கொண்டு வரப்பட்ட வழக்கில்...

இந்தியா தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவத்தினர் பலி!

புதுடில்லி - இரண்டு இராணுவ வீரர்களைக் கொன்று அவர்களின் உடல்களைச் சிதைத்து அனுப்பிய பாகிஸ்தான் இராணுவத்திற்கு பதிலடி தரும் விதமாக, நேற்றிரவு இந்திய இராணுவம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியிலுள்ள இரண்டு பாகிஸ்தான் இராணுவ...

பாகிஸ்தான் தாக்குதலால் 2 இந்திய வீரர்கள் பலி! இந்திய இராணுவம் பதிலடி!

புதுடில்லி – இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறல் தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எல்லையோரக் கிராமங்களில் வசிக்கும் சில பொதுமக்களும் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து...

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் துருப்புகள் குவிப்பு – பதற்றம் அதிகரிப்பு!

புதுடில்லி - இந்தியாவின் ஜம்மு மாநிலத்திற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான 190 கிலோமீட்டர் நீளமுள்ள அனைத்துலக எல்லையில் பாகிஸ்தானின் இராணுவத் துருப்புகள் குவிக்கப்பட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வருகின்றது. வழக்கமாக, பாகிஸ்தானின்...

பாரமுல்லாவில் பயங்கரவாத ஊடுருவல்: கட்டுக்குள் கொண்டு வர இந்திய இராணுவம் முயற்சி!

ஸ்ரீநகர் - ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே இந்திய இராணுவத்திற்கும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகின்றது. இந்திய நேரப்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை, இரவு 10.30 மணியளவில் துவங்கிய இந்த...

இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு பாகிஸ்தானில் தடை!

புதுடில்லி - இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்  இடையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம், நெருக்கடிகளைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து ஒளிபரப்பாகும் இந்திய தொலைக்காட்சி ஊடகங்களுக்கு  பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பாக பாகிஸ்தானிய கலைஞர்களுக்கு தடைவிதிக்கும் முடிவை...

எல்லையில் பதற்ற நிலை: மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

புதுடெல்லி - நேற்று புதன்கிழமை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய இராணுவம், அங்கு தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியத் தொடர்ந்து, எல்லையில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது. பஞ்சாப் எல்லையை ஒட்டிய பகுதியில்...

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்!

இஸ்லாமாபாத் - நேற்று புதன்கிழமை இரவு பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து, இந்தியா  நடத்திய அதிரடித் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்,...

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா அதிரடித் தாக்குதல்! 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி!

புதுடெல்லி - எல்லையில், காரணமேயின்றி போர்நிறுத்த கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாகிஸ்தானுக்கு, இந்தியா தண்டனையாகத் தக்க பதிலடி கொடுத்துள்ளது. நேற்று புதன்கிழமை இரவு, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில், இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதலில் தீவிரவாதிகள்...