Home Tags இந்தியா

Tag: இந்தியா

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினரானது இந்தியா

உபா, ஜூலை 10- சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜ்கிஸ்தா, உஸ்பெஸிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (sco)2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அரசியல், பொருளாதாரம், ராணுவ அமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும்...

இந்தியத் துணை ராணுவப் படையினருக்குக் கட்டாயம் யோகா பயிற்சி – மத்திய அரசு!

புதுடெல்லி, ஜூன் 30 - துணை ராணுவப் படையினருக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படை, தொழில் பாதுகாப்புப் படை உள்பட 6 பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்...

நேபாள நிவாரணத்துக்கு ரூ.6,354 கோடி நிதியுதவி – இந்தியா அறிவிப்பு!

காத்மாண்டு, ஜூன் 26 - கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு பல்வேறு நாடுகள் சேர்ந்து ரூ.22,238 கோடி நிதியுதவி அளிப்பதாக உறுதி செய்துள்ளன. இதில் மிகவும் அதிகபட்சமாக...

2005-ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற டிசம்பர் 31 வரை காலக்கெடு நீடிப்பு!

மும்பை, ஜூன் 26 - கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அவகாசம் டிசம்பர் 31 வரை காலக்கேடு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப்பெற ரிசர்வ்...

நேபாளத்துக்கு இந்தியா ரூ 6000 கோடி நிதி உதவி!

காத்மாண்டு, ஜூன்25- பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா நிதி உதவி அறிவித்துள்ளது. நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி, 7.8 ரிக்டர் புள்ளிகள் அளவுக்குக் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் நேபாளம் உருக்குலைந்து போனது. இதில் 8800-க்கும்...

2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்!  

புதுடெல்லி, ஜூன் 18- 2022 ஆம் ஆண்டுக்குள் நகர்ப்புறங்களில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்திற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய மந்திரிசபைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது....

இந்தியப் போர் விமானம் விழுந்து நொறுங்கியது! 

அலகாபாத்,ஜூன் 16- இந்திய விமானத்திற்கு இது சோதனைக் காலம் போலும். உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டம், பம்ராலி என்ற பகுதியிலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாக்குவார் ரக போர் விமானம் இரண்டு விமானிகளுடன்...

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் 4300 அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை!

புதுடில்லி, ஜூன் 15 - கடந்த ஓராண்டு காலமாகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வந்து தஞ்சம் அடைந்த 4300 அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஐக்கிய...

லண்டனில் அம்பேத்கர் வசித்த இல்லத்தை வாங்க இந்தியா முடிவு!

லண்டன், ஜூன் 15 - லண்டனில், அம்பேத்கர் வசித்த இல்லத்தை வாங்குவதற்கான நடைமுறைகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. லண்டன் 'சாக் பார்ம்' பகுதியில், மன்னர் ஹென்றி சாலையில் உள்ள, அந்த வீடு, 2,050...

தூய்மை இந்தியா-மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு நெதர்லாந்து அதிகபட்சம் உதவும்- பிரதமர் மார்க் ருட்டே...

புதுடில்லி, ஜூன்5, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான பிரதிநிதிகள் குழுக் கூட்டம் இன்று டில்லியில் தொடங்கியது. இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தில், நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே கலந்து கொண்டார்.  பின்னர்...