Home Tags இந்தியா

Tag: இந்தியா

மோடி- ஒபாமா இடையே அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு!

வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகப் பேசும் அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு (Hotline) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியா வந்த...

இந்தியாவிலுள்ள செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – இந்தியாவிலுள்ள செல்லியல் வாசகர்களுக்கும் மற்றும் உலகில் வாழும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் செல்லியல் குழுமம் சார்பாக 69-வது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்துக்களைக் கொல்ல வந்தேன் – இந்தியப் பாதுகாப்புப் படையிடம் பிடிபட்ட தீவிரவாதி தகவல்!

புது டெல்லி, ஆகஸ்ட் 5 - இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பூஞ்சில், 3 இந்தியர்களை பிணைக்கைதியாக வைத்திருந்த தீவிரவாதியை இந்திய பாதுகாப்புப் படை கைது செய்தது. உஸ்மான் கான் என்ற அந்த பயங்கரவாதி, பாகிஸ்தானில்...

ஆபாச இணையதளங்கள் மீதான தடை நீக்கம்!

புதுடெல்லி, ஆகஸ்ட் 5- ஆபாச இணையதளங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மனுதாரர் குறிப்பிட்ட இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதனால், கடந்த வாரம் ஒரே இரவில் 857...

857 ஆபாச வலைத்தளங்கள் முடக்கம்: மத்திய அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியதா?

புது டெல்லி, ஆகஸ்ட் 4 - சீனாவில் ஆபாச வலைத்தளங்கள் முடக்கப்பட்டன என்ற செய்தி பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தாது. ஆரம்பம் முதலே சீனா, தொழிநுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் கூடுதல்...

ஒரே இரவில் ஆபாச வலைத்தளங்களை அதிரடியாக முடக்கியது இந்திய அரசு!

புது டெல்லி, ஆகஸ்ட் 3 - இந்தியாவில் ஆபாச வலைத்தளங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் திடீரென முடக்கப்பட்டுள்ளன. பல வலைத்தளங்களை திறந்தால் 'வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளது' என்ற செய்தியும், பல வலைத்தளங்களில் வெற்று திரை...

1 மில்லியன் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க இருக்கும் ஃபாக்ஸ்கான்!

புது டெல்லி, ஜூலை 12 - ஆப்பிள் பற்றியும், ஐபோன்கள் பற்றியும் அலசி ஆராய்பவர்களுக்கு ஃபாக்ஸ்கான் நிறுவனம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி தான் ஐபோன் மற்றும் ஆப்பிள் கருவிகளின் முக்கிய...

மக்கள் தொகையில் சீனாவையே மிஞ்சப் போகிறது இந்தியா!  

புதுடெல்லி, ஜூலை 11- உலக மக்கள் தொகை தினமான இன்று, இந்தியாவின் மக்கள் தொகை பற்றிய அறிக்கையைத் தேசிய மக்கள் தொகை நிதியம் வெளியிட்டது. அதன்படி இன்று  மாலை 6.30 மணி அளவில் இந்தியாவின் மக்கள்...

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழு உறுப்பினரானது இந்தியா

உபா, ஜூலை 10- சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜ்கிஸ்தா, உஸ்பெஸிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (sco)2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அரசியல், பொருளாதாரம், ராணுவ அமைப்பு உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படும்...

இந்தியத் துணை ராணுவப் படையினருக்குக் கட்டாயம் யோகா பயிற்சி – மத்திய அரசு!

புதுடெல்லி, ஜூன் 30 - துணை ராணுவப் படையினருக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படை, தொழில் பாதுகாப்புப் படை உள்பட 6 பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள், யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்...