Tag: இந்தியா
இந்திய பெண் தூதர் விவகாரத்தில் அமெரிக்காவின் தில்லு முல்லு அம்பலம்!
புதுடெல்லி, டிசம்பர் 24- இந்திய பெண் துணை தூதர் தேவயானி வீட்டில் பணியாற்றிய சங்கீதாவின் குடும்பத்தினருக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகளே அவசர அவசரமாக விமான பயணச் சீட்டு வாங்கி கொடுத்து இந்தியாவிற்கு அனுப்பி...
5 மாநில சட்டசபைத் தேர்தல் : நிலவரம்
புதுடில்லி, டிசம்பர் 10- நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் ஒட்டுக்களின் நிலவரங்கள் கீழ்கண்டவாறு :
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலாவுக்கு இந்திரா காந்தி அமைதி விருது
புதுடெல்லி, நவம்பர் 20- முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் சர்வதேச அமைதி விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் அமைதிக்காகவும், ஆயுத கைவிடலுக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் பாடுபடுகிற தலைவர்களுக்கு இந்த விருது...
சீனா, இந்தியா உடன்பாடு: எல்லையில் மோதல் வேண்டாம்! படைகளை குவிக்க கூடாது!
பீஜிங், அக் 24- இந்தியா , சீனா இடையே விரிவான எல்லைப்பேச்சு நடந்துள்ளது. எல்லையில் பல பிரச்னைகளை சீனா ஏற்படுத்தி வரும் நிலையில், எல்லையில் எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது, படைகளை குவிக்க கூடாது...
நேர்மையான நகரம் என்ற ஆய்வில் இரண்டாமிடத்தைப் பிடித்த மும்பை
லண்டன், செப். 26- ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும்.
ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது.
உலக நாடுகளின்...
முன்னாள் மகாராஜாவின் 20,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை திரும்பப்பெற்ற வாரிசுகள்
சண்டிகர், ஜூலை 29- ஹரிந்தர்சிங் பிரார் என்பவர் பரித்கோட் பகுதியின் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர்களது பரம்பரைக்குச் சொந்தமான புதுடெல்லியில் கோபர்நிகஸ் மார்கில் உள்ள புகழ் வாய்ந்த அரண்மனை, பரித்கோட்டில் உள்ள அரண்மனை வளாகம், கோட்டை,...
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம்
மும்பை, ஜூலை 10- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று (ஜூலை 10ம் தேதி) 13 காசுகள் ஏற்றம் காணப்படுகிறது.
முன்னதாக நேற்று 47 காசுகள் உயர்வுடன் ரூ.60.14-ஆக முடிந்த இந்திய...
“இந்தியப் பொருட்களுக்கு சீன சந்தையை திறக்கத் தயார்”- சீனப் பிரதமர்
புதுடில்லி, மே 21 - இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் சீனப் பிரதமர் லீ கெ கியாங் சீன சந்தையில் இந்திய பொருட்களுக்கு அனுமதியளிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னைகள் தீர்க்கப்படும்...
உலகின் அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் நகர்களின் மும்பாய்க்கு 6வது இடம்
v:* {behavior:url(#default#VML);}
o:* {behavior:url(#default#VML);}
w:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}
12.00
Normal
0
false
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
மே 10 - பெரும் கோடீஸ்வரர்களைக்கொண்ட உலகின் 10 மாநகர்களில் ஒன்றாக...
இந்தியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் விற்பனை செய்வதை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்
வாஷிங்டன், ஏப்ரல் 19- கடந்த 2008-ம் ஆண்டு முதல், இந்தியாவிற்கு ராணுவத் தளவாடங்கள் விற்பனை செய்த வகையில், அமெரிக்க நிறுவனங்கள் முன்னேற்றத்தையும், அதிகப் பொருள்வரவையும் அடைந்துள்ளன.
இந்த நிலை, வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று...