Home Tags இந்திய சினிமா பிரபலங்கள்

Tag: இந்திய சினிமா பிரபலங்கள்

அல்லு அர்ஜூன் – புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகர் – தேசிய விருது

புதுடில்லி : அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த இந்தியப் படங்களுக்கான 69-வது தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. புஷ்பா - தெ ரைஸ் - முதல் பாகம்...

மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ – சிறந்த திரைப்படத்துக்கான 69-வது தேசிய விருது

புதுடில்லி : சிறந்த இந்தியப் படங்களுக்கான 69-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு' படம் சிறந்த திரைப்படத்துக்கான 69-வது தேசிய விருதை வென்றிருக்கிறது. 2021-ஆம் ஆண்டுக்கான 69ஆவது தேசிய...

ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது

லாஸ் ஏஞ்சல்ஸ் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் (ஒரிஜினல் பாடல்) என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பாடல்களில் இந்தப்...

லதா மங்கேஷ்கர்: இறுதி பிரியாவிடை பெற்றுக் கொண்ட இசைக்குயில் வாழ்வின் சுவாரசியங்கள்

மும்பை: சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக தன் இனிய, வசீகரிக்கும் குரலால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை ஈர்த்த பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக உடல்நலம் குன்றியிருந்த...

பனாமா விவகாரம்: நடிகர் சயீப் அலிகான் – கரீனா கபூர் – கரிஷ்மா கபூர்...

மும்பை - இந்தியாவை சேர்ந்த பலர் சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அவர்களின் பெயர் பட்டியலும் வந்தது. இது குறித்து மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள்...

மும்பைத் தாக்குதல் பற்றிய இந்திப் படம் ஃபாண்டம்: பாகிஸ்தானில் தடை!

லாகூர்,ஆகஸ்ட் 21- கடந்த 2008-ஆம் ஆண்டு  நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம்  ஃபாண்டம். சயீப் அலிகான், கேத்ரீனா கைஃப்...

சீகா விருது விழாவில் பாலிவுட் நடிகை ஜீனட் அமான் (படத்தொகுப்பு 2)

கோலாலம்பூர், ஜனவரி 10 – தலைநகரில் நேற்று சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில்...

சினிமா வாய்ப்பு குறைந்ததால் நடிகர் உதய் கிரண் தற்கொலை: பரபரப்பு தகவல்கள்

சென்னை, ஜன 8- தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக திகழ்ந்த இளம் நடிகர் உதய் கிரண் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் யாரும்...

தெலுங்கு நடிகர் உதய் கிரண் தூக்கு போட்டு தற்கொலை!

ஹைதெராபாத், ஜன 6- தெலுங்கு நடிகரான உதய் கிரண் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த உதயகிரன் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும்...