Home Tags இந்திரா காந்தி வழக்கு

Tag: இந்திரா காந்தி வழக்கு

“இந்திரா காந்தி கணவர் குறித்த எந்த தகவலும் இல்லை!”- புசி ஹருண்

கோலாலம்பூர்: இந்திரா காந்தியின் இளைய மகளான பிரசன்னா டிக்ஸா மற்றும் அவரது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா குறித்த எந்தவொரு புதிய தகவலும் இல்லை என காவல் துறைத் தலைவர் புசி...

“இஸ்லாம் பெயரால் பிள்ளையை ஒளித்து வைப்பது தவறு முறையல்ல” – முஜாஹிட்

கோலாலம்பூர் - "குழந்தையை முறைகேடான முறையில் கடத்திச் சென்று ஒளித்து வைத்திருப்பதும் அதனால் அந்தக் குழந்தையின் நலன்கள் பாதிக்கப்படுவதும் இஸ்லாம் மதத்தின் பெயரால் செய்யப்படக் கூடாது" என இஸ்லாமிய விவகாரங்களுக்கான பிரதமர் துறை...

“11 ஆண்டுகளாக இந்திரா காந்தி மகள் பள்ளிக்கு செல்லவில்லை!”- இங்காட்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை நடைபெற இருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தில், இந்திரா காந்தி அதிரடி அணி (இங்காட்) எனும் அமைப்பு, அதிர்ச்சியூட்டும் சில தகவல்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று, மலேசியா கினியிடம் பேசிய...

“அமைச்சரான பிறகு இந்திரா காந்தியை பிரதிநிதிக்க முடியவில்லை”- குலா

ஜோர்ஜ் டவுன்: இந்திரா காந்திக்கு உதவுவதற்கு தம்மால் இயன்றதை, அலுவல்களுக்கு மத்தியில் செய்து வருவதாக மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார். ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்திராவின் வழக்கை முதன் முதலாக வெளிச்சத்திற்குக்...

இந்திரா காந்தியின் பெயர் அமெரிக்காவின் உயரிய விருதுக்குப் பரிந்துரை!

கோலாலம்பூர் - தனது மூன்று பிள்ளைகளை, தனது சம்மதமின்றி, முன்னாள் கணவர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதை எதிர்த்து, வழக்குத் தொடுத்து, கடைசி வரை துணிச்சலுடன் போராடி, உச்சநீதிமன்றத்தில் நியாயத்தைப் பெற்ற பாலர் பள்ளி...

இந்திரா காந்தி விவகாரம்: முஸ்லிம்களுக்கு மகாதீர் முக்கிய அறிவுரை!

புத்ராஜெயா - இந்திரா காந்தி பிள்ளைகள் மதமாற்ற விவகாரத்தில் முன்னாள் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, முக்கியக் கருத்து ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில்...

இந்திராகாந்தி விவகாரம்: ஐஜிபி-யைப் பதவி விலகச் சொல்லும் கிட் சியாங்!

கோலாலம்பூர் – இந்திராகாந்தியின் இளைய மகள் பிரசன்னா தீக்சாவை தாயாருடன் சேர்த்து வைக்க முடியவில்லை என்றால், தேசியக் காவல்படையின் தலைவரான முகமது ஃபுசி ஹாருன் பதவி விலக வேண்டும் என ஜசெக மூத்தத்...

“மதமாற்றம் பெயரால் ‘குழந்தைகளைப் பறிக்கும்’ கொடுமைகளுக்கு முடிவு கண்ட கூட்டரசு நீதிமன்றம்” – டாக்டர்...

கோலாலம்பூர் - இந்திரா காந்தியின் பிள்ளைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பில் கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த நீதிமன்றப் போராட்ட வழக்கில் கடந்த திங்கட்கிழமை ஜனவரி 29-ஆம் தேதி கூட்டரசு மேல்முறையீட்டு...

இந்திராகாந்தியின் மகள் மலேசியாவில் தான் இருக்கிறார்: ஐஜிபி தகவல்!

கோலாலம்பூர் - பாலர் பள்ளி ஆசிரியை இந்திராகாந்தியின் மூன்று பிள்ளைகள், அவரது முன்னாள் கணவரால் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டது செல்லாது என நேற்று திங்கட்கிழமை கூட்டரசு நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில்,...

“நாடாளுமன்றம் செய்யத் தவறியதை நீதிமன்றம் செய்தது” – குலசேகரன் பாராட்டு

புத்ரா ஜெயா - ஒருதலைப் பட்ச மத மாற்றத்தில் இந்திரா காந்தியும் அவரது மூன்று குழந்தைகளும் சந்தித்த எண்ணற்ற துயரங்களிலும், போராட்டங்களிலும் கடந்த 9 ஆண்டுகளாக இணைந்திருந்து போராட்டம் நடத்தி வந்தவர் ஈப்போ...