Home Tags இந்தோனிசியா (*)

Tag: இந்தோனிசியா (*)

14 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமியில் இறந்தவர்களின் சடலங்கள் கண்டெடுப்பு!

அச்சே: 14 ஆண்டுகளுக்கு முன்பு அச்சேவில் நடந்த ஆழிப் பேரலை (சுனாமி) காரணமாக இலட்சக்கணக்கான உயிர்கள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டன. இன்னமும், அத்துயரச் சம்பவத்தில் இருந்து அப்பகுதி மக்கள் மீளாதிருப்பது சமீபக் காலமாக...

லயன் ஏர் : விமானத்தின் மையப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது

ஜாகர்த்தா – ஜாவா கடல் பகுதியில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் மையப் பகுதியை கடலுக்கடியில் இந்தோனிசிய மீட்புப் படையின் முக்குளிப்புப் பிரிவினர் இன்று சனிக்கிழமை கண்டுபிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து அந்த மையப்...

லயன் ஏர் விமானம்: கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது

ஜாகர்த்தா – திங்கட்கிழமையன்று (அக்டோபர் 29) ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டியை இந்தோனிசியக் கடற்படையின் முக்குளிப்பு வீரர்கள் கடலுக்கடியில் கண்டெடுத்துள்ளனர் என இந்தோனிசிய ஊடகங்கள் அறிவித்தன. அந்தக் கறுப்புப்...

லயன் ஏர் விபத்து: விமானத்தின் ஒலி சமிக்ஞைகள் கிடைத்தன

ஜாகர்த்தா - திங்கட்கிழமையன்று ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் கறுப்புப் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும் விமானத்தின் மையப் பகுதி கடலுக்கடியில் எங்கிருக்கலாம் என்பதை உத்தேசமாகக் காட்டும் 'பிங்க்ஸ்" (pings") எனப்படும் ஒலி...

லயன் ஏர் விபத்து : 9 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன!

ஜாகர்த்தா - நேற்று திங்கட்கிழமை காலை ஜாவா கடல் பகுதியில் விழுந்த லயன் ஏர் விமானத்தின் பயணிகளின் சடலங்கள் என என நம்பப்படும் 9 உடல்களை இந்தோனிசிய மீட்புப் படையின் இதுவரையில் கண்டெடுத்துள்ளனர். இன்று...

விழுந்த லயன் ஏர் விமானத்தில் மலேசியர்கள் யாருமில்லை

புத்ரா ஜெயா - ஜாவா கடலில் இன்று காலை விழுந்த லயன் ஏர் விமானத்தில் இருந்த பயணிகளில் மலேசியர்கள் யாருமில்லை என்பதை மலேசிய வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஜாகர்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் அந்த விமானத்தில்...

லயன் ஏர் விமானம் கடலில் எப்படி விழுந்தது? மர்மம் நீடிக்கிறது!

ஜாகர்த்தா - (மாலை 5.00 மணி நிலவரம்) இன்று திங்கட்கிழமை காலை ஜாவா கடல் பகுதியில் விழுந்த விமானத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் முக்குளிப்பு வீரர்களால் தொடரப்பட்டு வரும் வேளையில், அந்த விமானம்...

ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தில் 189 பயணிகள்

ஜாகர்த்தா - (பிற்பகல் 1.30 மணி நிலவரம்) இன்று திங்கட்கிழமை காலை விமான நிலையங்களுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் லயன் ஏர் விமானம் சுமத்ராவில் ஜாவா கடல் பகுதியில் விழுந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விமானத்தில்...

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது

ஜாகர்த்தா - (காலை 11.00 மணி நிலவரம்) லயன் ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று பயணிகளுடன் சேவையில் ஈடுபட்டிருந்தபோது, சுமத்ரா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மேகமூட்டம் காரணமாக, அந்த விமானம்...

6.0 புள்ளி நிலநடுக்கம் பாலியைத் தாக்கியது

பாலி - இன்று வியாழக்கிழமை அதிகாலையில் இந்தோனிசியாவின் சுற்றுலாத் தீவான பாலியை ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகள் கொண்ட நிலநடுக்கம் தாக்கியது. ஜாவா தீவின் கிழக்குப் பகுதியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில்...