Tag: இம்ரான் கான்
பாகிஸ்தான் : நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது! மீண்டும் நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பு – உச்ச...
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் அரசியல் சம்பவங்கள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் புதிய திருப்பங்களை எதிர்நோக்கியிருக்கிறது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்து துணை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று...
சீனத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 2 நாட்களில் இம்ரான் கானுக்கு கொரொனா
இஸ்லாமாபாத் : கொவிட்-19 தொடர்பான தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டாலும் மீண்டும் அந்தத் தொற்று தாக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (படம்) சீனாவின் தயாரிப்பான...
பிரெஞ்சு அதிபர் இஸ்லாமிய அச்சுறுத்தலை ஊக்குவிக்கிறார்- இம்ரான் கான்
இஸ்லாம்பாத்: ஐரோப்பிய தலைவர் இஸ்லாமிய குழுக்களை விமர்சித்து, நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் வெளியீட்டை ஆதரித்ததை அடுத்து, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் "இஸ்லாத்தை தாக்குகிறார்" என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்...
இம்ரான் கானை பதவியிலிருந்து அகற்ற நாடு தழுவிய போராட்டம்
பாகிஸ்தான்: 2018 தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இராணுவத்தை பயன்படுத்தியதால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை வெளியேற்றுவதற்காக பல்லாயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் கராச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர்.
ஒன்பது பெரிய எதிர்க்கட்சிகள் கடந்த மாதம்...
இராணுவத்தை இந்திய அரசியலில் ஈடுபடுத்திய இம்ரான் கான் பதவி விலகக் கோரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு இராணுவத்தை அரசியலில் ஈடுபடுத்தியக் காரணத்திற்காக எதிர்க்கட்சியினர் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
இம்ரான் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்குவதாகவும் அவர்கள்...
“மலேசிய செம்பனை எண்ணெயை அதிகமாக வாங்குவதற்கு பாகிஸ்தான் தன்னால் முடிந்ததைச் செய்யும்!”- இம்ரான் கான்
மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெயை வாங்க பாகிஸ்தான் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அதன் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத அமைப்புகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்காவிடில், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்!
சட்டவிரோத அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பதோடு பயங்கரவாதத்தை, ஒடுக்குவதில் பாகிஸ்தான் நிலையான முன்னேற்றத்தை காணாவிட்டால் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்.
இம்ரான் கான் பயணம் செய்த விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு – மீண்டும் நியூயார்க்...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நியூயார்க்கிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பும் வழியில் அவர் பயணம் செய்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் நியூயார்க் நகருக்கே திரும்ப நேர்ந்தது.
காஷ்மீர்: இறங்கி வராத இந்தியா, ஐநா சபையில் போர் எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்!
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே, போர் வெடிக்கலாம் என்று இம்ரான் கான் ஐநா சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான் மக்களை சாலையில் போராட்டம் நடத்த இம்ரான் கான் அழைப்பு!
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்த இந்திய அரசுக்கு எதிராக, இம்ரான் கான் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.